<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பின்னூட்டம் இட்டால் பரிசு கிடைக்குமாம்


பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரின்னு சொல்வாங்க...
நல்லத யாரு சொன்னா என்ன, கேக்கணும்னு எங்க தெருல பொறி உருண்டை விக்கிற முனீயம்மா சொல்லும் (அத நான் எப்படி பின்பட்றேன் பாருங்க) அதுப்படி இந்த பதிவு...

அதாவது உங்கள் வலைப்பதிவில் அதிக பின்னூட்டங்கள் வேண்டுமா? அப்படீன்னா இத கேளுங்கன்னு நம்ம அக்கினிகுஞ்சு சில கருத்த பட்டியல் போட்டுருக்காரு... அவரோட யோசனைப்படி...

ஒரே சமயத்துல ஒரு பதிவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்பு தர முடியாததால... தலைப்புக்கள் இங்கே

'நான் பார்ப்பனவாதியல்லாத தலித்வாதி''
ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு'
'பிரபாகரன் ஒரு போராளி அல்ல, பெருச்சாளி'

மேலும் அவர் சொன்ன யோசனப்படி ::

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

என்று பார்த்த பதிவுகளில் எல்லாம் பதித்திருக்கிறேன்.. நீங்கள் இப்பதிவை படிக்கும் இந்நேரம் உங்கள் பதிவிலும் இருக்கலாம்.. (எத்தன பேரு டின்னு கட்டப்போறாங்களோ தெரியல) இப்ப இந்த பதிவுக்கு அதிக பின்னூட்டங்கள் வரும்னு நம்புறேன்... அதுக்காக சும்மா உக்கார முடியுமா... அதுனால என் பங்குக்கு ஒரு பரிசு அறிவிக்கிறேன்... அதாவது

இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அட்டாச்மெண்டாக அனுப்பி வைக்கப்படும்...

யார் யார் பதிவில் எல்லாம் நான் பின்னூட்டம் இட்டேனோ, அவர்கள் எல்லாம் தயவு செய்து இந்த ஐடியாவை ஒரிஜினலாக கொடுத்தவரை திட்டவும்....

மேலும் உங்கள் வசதிக்காக சில பின்னூட்டங்கள்... நீங்கள் காப்பி பேஸ்ட் செய்ய வசதியாக :

* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...

* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்

* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

மத்தவங்கள சொல்லிட்டு நம்மளே அத செய்யலன்னா எப்படி.. அதான் ஹிஹி..
 



சூப்பர்.....
தல சூப்பர்....
நல்ல பதிவு....
ஜமாய்ச்சுட்டீங்க....
;-)
 



தலைவா முகமூடி,
இன்னும் சில பின்னூட்டங்கள்..


(ஒரிஜினலா இதை சொன்னவங்க மன்னிக்கவும் .. )


* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...


* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்


* இவ்வளவு நேரம் இதுக்கு
செலவழிக்கணுமா.
 



//இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்...//

வீ.பீ.பீ யில அனுப்பி வைக்கலாமே "கயா" அட்ரஸ் போட்டு :-P
 



ஆனந்த்... உங்க கருத்தையும் பதிவுல சேத்துக்கிட்டாச்சி... நன்றி..

வாங்க ராசா, வாங்க கோபி... இந்த பதிவுக்கு கிடைக்கிற வரவேற்ப பொருத்து இந்த டீல தொடர்ந்து கன்டினியூ பண்ணிக்கலாம்

(அனைவரும் தாய்க்கழகத்துக்கு திரும்பி வந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி...)
 



குமுதம் வாசகர் கடிதம் ஸ்டைல்:

ஏன்யா இந்த மாதிரி பதிவெல்லாம் போட்டு எங்க நேரத்தை வீணாக்குறீங்க! ஆடி மாசம் வந்தாச்சில்லை, கொஞ்சம் கிளுகிளுப்பா படம் காமிங்கப்பா!

அவள் விகடன் வாசகர் கடிதம் ஸ்டைல்:

உங்கள் பதிவு மிக அருமை - வீட்டில் அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

கல்கி வாசகர் கடிதம் ஸ்டைல்:

எப்படித்தான் இப்படிப்பட்ட விஷயங்களைத் தேடிப் போட்டு எங்கள் நேரத்தை பயன் உள்ளதாக ஆக்குகிறீர்களோ? ஹேட்ஸ் ஆஃப்!

மற்றவர்கள் மேலே தொடரலாம்..
 



* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..

* wow really superb...
 



தூள்.
அட்டகாசம்.
அமர்க்களம்.
ப்ளாக்கர் நெ1.
 



* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.
 



சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.
 



அன்பின் முகமூடி

எனது வலைப்புவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. த்ங்களின் குசும்பை ரசித்தேன்.. சரி கணக்குக்கு விடையை சொல்லுங்கள்..
 



mugamoodi,
I saw your comment in my latest post and came here rushing :)

//ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு'
//
அக்கினிக்குஞ்சு தான் தன் பதிவில் போட்டார்னா, நீர் என்ன "ரிபீட்டா" ???? 100 நாள் காணப்போகின்ற "சந்திரமுகி"த்
தலைவரை ஒரு பேச்சுக்குக் கூட அப்படி சொல்றதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் (உடனே, ஒரு கூட்டம் என் மேலே பாயறதுக்கு தயாரா ??? பிரகாஷ், மாயவரத்தான், ராம்கி, உதவிக்கு ஓடியாங்கப்பா !!!!!)

அப்றம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்! (இப்ப மட்டும் என்ன வாழுதாம் என சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது)
;-)

எ.அ. பாலா
 



இந்த " * cool man.." -யை ஒரே ஒரு தடவைதானே ஒரே ஒரு இடத்தில்தானே பார்த்தேன் (எழுதினேன்) ?! அதுவும் லிஸ்ட்-ல வந்திருச்சே, எப்படி முகமூடி?
 



பொதுவா ஒரே பின்னூட்டத்துல நிறைய பேருக்கு பதில் சொல்ற நான் இது ஸ்பெஷல் - பின்னூட்ட அதிகரிப்பு - பதிவுங்கறதால தனித்தனியா சொல்றேன் (அட இதையே ஒரு தனி பின்னூட்டமா போடலாம் போலருக்கே)
 



பாலா,

* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

;-)
 



சுரேஷ்.... சூப்பர்... அப்படியே நக்கீரன், நமது எம்.ஜி.ஆர், முரசொலி வாசகர் கடிதங்கள பத்தி எல்லாம் உங்க கற்பனை குதிரைய தட்டி விடுங்களேன்...
 



சந்திரவதனா... உங்க பின்னூட்டம் காப்பி பேஸ்ட் செய்த மாதிரியே தெரியலை... நீங்களே சொந்தமா எழுதுன மாதிரி தெரியுது... மிக்க நன்றி
 



சுதர்சன் கோபால்... அந்த நம்பர் 1 விவகாரம் இருக்கு பாருங்க... அது சூப்பர்... சில பேருக்கு கேக்கற மாதிரி போல்டா சொல்லிட்டேன்.. மிக்க நன்றி
 



அல்வா விஜய், சுரேஷ்... உங்க பின்னூட்டம் wow really superb...
 



contivity... உங்க புதிருக்கு விடை சொல்லியிருக்கேன்... நீங்க வாக்கு கொடுத்த மாதிரி என் எல்லா பதிவுகளுக்கும் + குத்த ஆரம்பிக்கலாம் நீங்க
 



சூப்பர் தலை சூப்பர்...

அய்யா.. கருணாநிதியையும், இராமதாசையும், ஜெயலலிதா தவிர்த்த ஏனைய கட்சிகளை... சாடுவதையும், பார்ப்பன சமூகத்துக்கு ஆதரவா எழுதுகிற, பின்னூட்டுற தொழிலையும் விட்டுவிட்டு எப்போது நீங்கள் இதற்கு வந்தீர்கள்?

அருமை அருமை.. சூப்பர் பதிவு.
 



பாலா 'ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு' அப்படின்னு சொல்லியும் யாரும் இன்னும் வரக்காணோமே... ஒரு வேளை 'ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு' அப்படின்னு போல்டு லெட்டர்ல போட்டிருக்கணுமோ... இல்ல 'ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு' அப்படின்னு சொல்லியிருக்க கூடாதா... சரி யார் மனதும் புண்படக்கூடாதுன்னு இனி 'ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு' அப்படீன்னு எந்த காலகட்டத்திலயும் சொல்ல மாட்டேன்னு இந்த காலகட்டத்துல சொல்லிக்கிறேன்...

நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்! இப்ப மட்டும் என்ன வாழுதாம் - சில பேர் கடைசி வரைக்கும் இத புரிஞ்சிக்கவே மாட்டாங்க.. நீங்க சீக்கிரம் புரிஞ்சிகிட்டீங்க... இனி கலக்கால்தான் போங்க...

கோபி வழிமொழியராரு உங்க பின்னூட்டத்த.... பதிவின் நோக்கம் நிறைவேறிடும் காலம் கனிகிறதே... ஹையா ஜாலி :)
 



* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.
* சூப்பர்.....
* தல சூப்பர்....
* நல்ல பதிவு....
* ஜமாய்ச்சுட்டீங்க....
* தூள்.
* அட்டகாசம்.
* அமர்க்களம்.
* ப்ளாக்கர் நெ1.


எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது.. ????
 



தருமி அவர்களது நான் பார்க்காதது... அதத்தானே தினம் மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றோம்... அது நம்ம கற்பனைதான்... வளவன் நீங்க உங்களுக்கே தெரியாம பஞ்ச் டயலாக் அடிச்சிகிட்டு இருக்கீங்க.. பாருங்க வலைப்பூவில உங்க டயலாக் எவ்வளவு பேமஸ¤ன்னு
 



கோயிஞ்சாமி, ரொம்ப நாளாச்சிய்யா எல்லாம் ஜாலியா இருந்து... ஆரம்பிக்காதய்யா திருப்பியும்... இந்த ஒரு தபா விட்டுடு, அடுத்த தபா பாத்துக்கலாம் என்ன...
 



பரணீ... நீங்க இன்னொரு தபா "எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது" அப்படீன்னு கேக்கறதால இது வெறும் காப்பி பேஸ்ட் மட்டும் இல்லன்னு நினைக்க வாய்ப்பு ஏற்படுதே... ரொம்ப நன்றி
 



பெஸ்ட் கண்ணா பெஸ்ட்...

இதையும் சேர்த்துக்கோங்க..

புதிருக்கு சரியான விடையளித்த முகமூடி அவர்களுக்கு என் பொன்னான(?) வாக்குகளை அளிக்கிறேன்..
 



என்ன முகமூடி இப்படி ஆயிட்டீங்க. சரி. சூப்பர்....தல...சூப்பர்....ஊரோடு ஒத்து வாழுறேன்.
 



'பிரபாகரன் ஒரு போராளி அல்ல, பெருச்சாளி'
'பிரபாகரன் ஒரு போராளி அல்ல, பெருச்சாளி'
'பிரபாகரன் ஒரு போராளி அல்ல, பெருச்சாளி'

இந்த தலைப்பு தந்த மனமகிழ்ச்சிதான் உம்மை இப்படியொரு பதிவைப் போட வைத்தது என்பது, 'அவர்களுக்கு' நன்றாகத் தெரியும்;


பாம்பின்கால் பாம்பறியும்;

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

*** *** *** *** ***
இதற்கு பதிலுரைக்கும் விதமாக, பின்னூட்டம் பற்றி ஞானபீடம் எழுதியது இங்கே!

*** *** *** *** ***
 



சூப்பர் தல சூப்பர்..
எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
cool man..
wow really superb...
பிச்சிப்பூட்டப்பு..
அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
சூப்பர்.....
தல சூப்பர்....
நல்ல பதிவு....
ஜமாய்ச்சுட்டீங்க....
தூள்.
அட்டகாசம்.
அமர்க்களம்.
ப்ளாக்கர் நெ1.
கொன்னுட்டே போப்பா:-)))))))

இன்னைக்குப் பூரா இதே வேலையா?
 



அடப்பாவி முகமூடி,

ஒரு முறை சொன்னத்துக்கே உன்னைய "கவனிக்கனும்"னு யோசிச்சிட்டு இருக்கும் போது திரும்பத் திரும்ப சொல்லறீங்களே! உம்மையெல்லாம் எப்படி கவனிச்சா சரிவரும்...

திரும்பத் திரும்ப பேசுற நீ..

திரும்பத் திரும்ப பேசுற நீ..

திரும்பத் திரும்ப பேசுற நீ..
 



முகமூடி, சூப்பர் தல சூப்பர் சொல்லறத்துக்கு என் வலைப்பதிவு பக்கம் வந்தீங்களே! நன்றி!

நீங்க அக்னிகுஞ்சு சொன்ன இன்னோரு முக்கியமான ruleஐ மீறிட்டீங்களோன்னு கவலையா இருக்கு.:-)

//மத்த பதிவுல என்ன முக்கியமான விஷயமா இருந்தாலும் படிக்கலாமே தவிர, தப்பித்தவறி கூட நம்ம தலய காட்டிடடக்கூடாது. இல்லாட்டி உங்க இமேஜ் போயிடும்.//

என்னாலே உங்க இமேஜ் போகாம இருந்தா சந்தோஷம் :-)

(என் பதிவுலே முக்கியமான விஷயங்கள் ஒண்ணும் இல்லைங்கிறது இந்த விவாதத்துக்கு தேவையில்லாத செய்தி!! :-)
 



??????????????????????????????????!
 



* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்

இது
இது வரை இரண்டு பதிவுகளுக்கு நான் இட்ட பின்னூட்டம்...

அதை இங்கே குறிப்பிடுவதை நீங்கள் தப்பா புரிஞ்சுப்பேளேன்னு பயமாயிருக்கு:)
 



Ninachathi sathichitinga Mugamoodi ;)
 



சென்னையில் ஓடும் ரயிலில் ஒருவர் தனது இன்னுயிரையே நீக்குமளவிற்கு மாநில அரசு கொடூரமாக நடந்திருக்கிறது. அதே நேரத்தில் இங்கே தமிழ் வலைப்பூவில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு விளையாட்டு பதிவு போட எப்படித்தான் உமக்கு மனசு தோன்றுகிறதோ? மக்களின் மனசாட்சியாக இருந்து மறைந்து போன அந்த மகாத்மாவின் மனதில் மறைவதற்கு முன்பு என்ன என்ன எண்ணங்கள் தோன்றியிருக்கும்?

தான் மட்டும் போகக்கூடாது, கூடவே கூண்டோடு கைலாசத்திற்கு ஒரு கும்பலையே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தீக்குளித்த அந்த மாமனிதரின் உள்ளத்தை கிளறச் செய்ய தீக்குளியோமேனியா என்று வக்கிரமாக திசை திருப்பச் செய்ய பார்க்கும் அற்ப பாசிச சக்திகளின் நாராச எண்ணத்தை வெளிக் கொணர்ந்து கிழி கிழியென்று கிழிக்க செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நிதந்தோறும் வாழ்க்கையில் மறைந்து போகும் மேற்கத்திய கம்யூனிச சித்தாந்தங்களில் மனதை அலைக்கழிக்காமல், பழமைவாத பார்ப்பனியத்தை அப்படியே ஒட்டி வாழ நினைத்து, ஒரு வித தாழ்வு மனப்பானமையுடன் உலா வந்து கொண்டிருப்பது மட்டும் என்ன வாழ்ந்து விடப்போகிறார்களாம்? இதெல்லாம் மின்மினிப்பூச்சிகள் ஒவ்வொன்றை ஒட்டிக் கொண்டு பிய்த்துப் பிடுங்கிப் போட்டுச் சென்ற கோலங்கள் என்று கூறுவதை தவிர வேறென்ன நியாயத்தை மேற்கண்டவர்களிடன் எதிர் பார்த்து விட முடியும்?


இது தான் நான் கடைசியாக இங்கு தரும் பின்னூட்டம். இதற்கு பிறகு இரண்டு வாரங்களுக்கு நான் இந்தப்பக்கம் வர மாட்டேன்.
 



கொக்காமக்கா !!! அசத்திபுட்டேலே !!!

இதையும் சேர்த்துக்களாம் முகமூடி
 



இதுக்கெல்லாம் தமிழ்க்குடிதூங்கியும் வல்.தெருமாவுமே காரணம்
 



ஹிஹி... என்ன மக்களே மேலே கண்ட பின்னூட்டத்தை பார்த்து கதி கலங்கி அது என்னவாக இருக்கும் அப்படி இப்படியென்று ஆராய்ச்சியில் இறங்கி விட்டீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை.. பொழுதுபோகாத பொம்முவாக கடந்த மூன்று மாதத்தில் தமிழ் வலைப்பூ அனைத்திலும் வந்திருந்த பின்னூட்ட வார்த்தைகளை அப்படியே பிய்த்து பிய்த்து எடுத்து வந்து குத்து மதிப்பாக இங்கே கோர்த்து போட்டிருக்கிறேன்.

இதில் 'ங்கோ...', 'ஒம்....' போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த வார்த்தைகளை தவிர்த்திருக்கிறேன்.

மற்றபடி இதற்கான அர்த்தத்தை கேட்டால் நான் அம்பேல்.

ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும்.. இப்படி குழப்பமான பின்னூட்டங்கள் இல்லாத ஒரே தமிழில் நம்பர் 1 வலைப்பதிவு எது தெரியுமா?

அது...!
 



இன்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து அனைத்து பின்னூட்டங்களுக்கும் முறையான நன்றி சொல்றேன்... அதுவரை நம்ம பதிவ உயிரோட வச்சிக்கிறதுக்காக இந்த பின்னூட்டம்... ஹிஹி
 



முகமூடி அசத்திப்புட்டே அய்யா அசத்திப்புட்டே
 



sappai maatera vachikinu pottu thaaki 43 comments.........

ithu epdi irukku?
 



நன்றி ராகவன் அவர்களே... (ஊரோடு ஒத்து வாழ், இத சொன்னது நம்ம அவ்வை பாட்டியா )
 



ஞானபீடம், உமக்கு சின்ன நாரதர் என்ற பட்டத்தை நாரத கான சபா வழங்க நான் பரிந்துறைக்கிறேன்.
 



துளசியக்கா... நீஙக வேற தமிழ்மணம் முதல் பக்கத்துல பார்த்த பதிவுகள்ல போட்டேன்... அப்புறம் சில மற்ற பதிவுகள்லயும்... அதுக்கே மூச்சு வாங்கிடுச்சி...
 



கோபி திரும்ப திரும்ப நான் என்ன சொல்றேன்... ரஜி... சரி என்னாத்துக்கு பொளச்சி போங்க....
 



ரம்யா.. நான் விதிய சைடு வழியா பின்பற்றியிருக்கிறேன்... முக்கியமான பதிவுல ஒன்னு தலகாட்ட கூடாது, இல்லையின்னா படிக்காமலே ஒரு பின்னூட்டம் விடலாம்... உங்க பதிவ நான் படிக்காமயெ பின்னூட்டம் இட்டேன் (சும்மா சொன்னேன், உங்க இந்தியா உதவிக்கே பின்னூட்டம் இடணும்னு நினைச்சேன்... ஆபிஸ்ல நான் தமிழ் எழுதறதில்லை... அதனால வீட்டுக்கு வந்து விடலாம்னு பாத்தா, மிஸ்ஸாயிடுச்சி)
 



அருமையான பின்னூட்டம் நோநோ... எல்லாத்தையும் சேர்த்து அதயே ஒரு பின்னூட்டமா போடலாம் போலருக்கே..
 



இன்னும் இல்லை சிநேகிதி... யார் அதிக பின்னூட்டம் இடராங்களோ அப்படின்னு சொன்னேன்... இப்போதைய நிலவரப்ப்படி கோபி அந்த பரிசுக்கு தகுதியானவரா இருக்கார்... இன்னும் நிறைய பின்னூட்டம் இட்டு வேற யாராவது போட்டிக்கு வரலாமே (ஒரு வேளை பரிசு சரியா இல்லையோ)
 



அதானே பார்த்தேன்... மாயவரத்தான் நல்லாத்தானே இருந்தாரு... திடீர்னு புரியா பாசை பேசறாரே... ஒரு வேளை இவரும் சீக்கிரம் நன்றி போட்டுடுவாரோன்னு நினைக்க வச்சிட்டீங்க...
 



நன்றி செந்தில்... இதையும் நம்ம பட்டியல்ல சேத்துக்கறேன்
 



பாண்டி என் வேலைய சுலபமாக்கிட்டீங்க... இதயே ஒரு பதிவா போடலாம்... ஆனா இந்த தமிழ் கூறும் நல்லுலகம் என் ஆக்க பூர்வ சிந்தனைய பாராட்டவா போகுது....
 



வாங்க பெயரிலி... அதான் நீங்க வந்துருக்கீங்களே... 2=1 கணக்கா...
 



நன்றி வெங்கி... நீங்க பின்னூட்ட லிஸ்டுக்கு கொடுத்தீங்களா... எனக்கு பாராட்டா சொன்னீங்களான்னு தெரியல... நான் ஒரு தன்னடக்கத்தோட ரெண்டாவதாவே நினைச்சிக்கிறேன்
 



ரங்கநாதன்... பொதுவா எல்லா பின்னூட்டத்தையும் ஒரே பின்னூட்டமா எழுதற என்னை தனித்தனியா எழுத வச்சிட்டீங்களே... ஆனாலும் இத சப்பை மேட்டர்னு சொல்ல என்ன தைரியம் உங்களுக்கு... ஏதாவது எலக்கிய புலவர வாடகைக்கு பிடிச்சிருக்கீங்களா...
 



அடப்பாவி, சுய தம்பட்டத்தாலயே , மன்னிக்கவும் சுயபின்னூட்டத்தாலயே ;-) நிரப்பி பரிசை வேற யாருக்கும் குடுக்கக்கூடாதுனு முடிவு பண்ணியாச்சா முகமூடி ?!
 



யோவ் இம்சை :-)

இங்கே பின்னூட்டம் விடற வரைக்கும் விடமாட்டியா? சரி ஒரு டீலு போட்டுறுவம்... என்ன கோஸ்டாவா? இல்ல பணமா? (என்ன கேக்கறேன்னு பிரியாத மாதிரி நடிக்க வேண்டாம் :-)

எங்க வூட்டுல பின்னூட்டத்த நீங்க ஏத்துங்க... இங்கன நான் பாத்துக்குறேன்!!!

என்னாபா பெயரிலி... மோப்ப பல்லாவை மாத்துனீரா? உம்மை உட மாட்டேன்... மோதல் வரம் கேட்டேன்... தந்துடு கண்ணா :-)
 



நாட்டுல இல்ல இல்ல உலகத்துல பின்னூட்டம் விட்டவாளுக்கெல்லாம் நன்றி சொன்ன முகமூடி, குசும்பனுக்கு மட்டும் மௌனம் காப்பது ஏன்? இது ஓர'வஞ்சனை அன்றோ? இவரது முகமூடியை கிழிக்காமல் அண்ணன் (நாந்தாம்ப்பு) கண் துஞ்ச மாட்டான் (மூச்சிரைக்குது... மினரல் வாட்டர் குடுப்பா)

பினா.குனா. பெயரிலியும், மாயவரத்தானும் தமது மோப்ப நாய்களை மாற்ற வேண்டும். ஐபி முகவரியை தப்புத் தப்பா காட்டுது. இது அவர்களுக்கு நான் இடப்படப் போகும் பல இறுதி எச்சரிக்கைகளில் ஒன்று.
 



ராசா சார்,

பாருங்க முகமூடி நம்மள கண்டுக்க மாட்டேங்றார் !!!
 



ஆனந்த் அண்ணாச்சி,

பாருங்க முகமூடி குசும்பன கண்டுக்க மாட்டேங்றார் !!!
 



கோபி கண்ணா,

பாருங்க முகமூடி குசும்பன கண்டுக்க மாட்டேங்றார் !!!
 



பெனாத்தலு,

ஆடி மாசம் அமெரிக்காவுக்கு இல்லை ஓய்!

பாருங்க முகமூடி நம்மள கண்டுக்க மாட்டேங்றார் !!!
 



kusumban,

nan officela tamil ezhutharadhillayappaa.... aanalum nan innum oru 24 hrs ummai kandukka povathillai... appathane, kandukka matengirennu neraya pinoottam poduveer...

peyarilioda seratheernu evlo thadava solradhu... ippa parum கோஸ்டாவா? appadinnu puriadha bashai pesareeru...

kusumbanukku ::: innum officialla nan ungala kandukkala..

mathavangalukku ::: neraya pinootathukana parisa kusumban vangiduvar polarukkee... seekiram vanga pinootam thanga...
 



குசும்பன்,

ஏற்கனவே அவரை "கவனிக்கலாம்"னு இருக்கேன்.. உங்களைக் கண்டுக்க மாட்டேன்றாரா? அதுக்கும் சேத்து கவனிச்சிடலாம் :-P

முகமூடி,

அலுவலகத்தில் தமிழ் உபயோகிக்க வேண்டுமா? பயன்படுத்துவீர் தகடூர் தமிழ் மாற்றியை ச்சை! வரவர எதுக்குத் தான் விளம்பரம் பண்றதுன்னே இல்லாமப் போச்சி! :-P
 



செந்தில்... தனக்குத்தானே பரிசு கொடுக்க நான் என்ன அவரா (நீங்க பாட்டுக்கு அந்த தலைவர நினைச்சிகிட்டு அப்புறம் என்ன திட்ட கூடாது சொல்லிட்டேன்)

என்ன குசும்பன் அப்புறம் சத்தமே காணோம்

கோபி, ஆபிஸ்ல தமிழ் உபயோகப்படுத்தக்கூடாதுன்னு இல்ல.. கலப்பை வச்சி உழுதுகிட்டுத்தான் இருந்தேன்... இப்ப என் ரொம்ப பக்கத்துல ஒரு வெள்ளக்காரி உக்காந்துகிட்டு இருக்கா.. நான் தமிழ் வலையில உலவுனா, இல்ல தமிழ்ல டைப் அடிச்சா ஒரு மார்க்கமா பாக்குறா.. அதுனால இந்த அசைன்மெண்ட் முடியுற வரை ஆபிஸ்ல தமிழ்மணம் போக முடியாம கஷ்டமா இருக்கு :-(
 



இது எனது இரண்டாவது வரவு.
உங்களுக்கு 69வது பின்னூட்டம்.
cool man
 



இது எனது 2-வது வரவு.
உங்களுக்கு 70 வது பின்னூட்டம்
 



இது எனது 3-வது வரவு.
உங்களுக்கு 71 வது பின்னூட்டம்
 



இது எனது 4-வது வரவு.
உங்களுக்கு 72 வது பின்னூட்டம்
 



இது எனது 5-வது வரவு.
உங்களுக்கு 73 வது பின்னூட்டம்
 



இது எனது 6-வது வரவு.
உங்களுக்கு 74 வது பின்னூட்டம்
 



ஆஹா இது இது... சந்திரவதனா மற்றும் சுரேஷ் பண்றதத்தான் புலவர்களுக்குள் போட்டி தேவைன்னு சொன்னாங்களோ... கலக்குங்க... சாஷே ரெடியாயிட்டே இருக்கு...
 



முகமூடி அவர்களே, என்ன தான் ப்ளாக் ப்ளாகா போய் சூப்பர் தல சூப்பர் போட்டு,பரிசேல்லாம் அறிவிச்சாலும் உங்களாலே நல்லடியாரை தாண்ட முடியலே பார்த்தீங்களா? இதிலிருந்து என்ன தெரியுது? :-)

(ஒரு தமாஷுக்கு தான் எழுதினேன். அவங்க தீவிரமான விஷயத்தை விவாதிக்கறாங்கன்னு தெரியும்)
 



நீங்க என்ன சொல்ல வரீங்கன்றது புரியுது ரம்யா... அது சம்பந்தமா ஒரு தலைப்பும் எழுதலாம்னு இருந்தேன்... ஆனா டோண்டுவின் 'என் பின்னூட்ட்ங்கள்' பதிவ விடவா நல்லடியார் பதிவுல பின்னூட்ட எண்ணிக்கை ஜாஸ்தின்னு விட்டுட்டேன் (போற போக்க பாத்தா மிஞ்சிடுவாங்க போலிருக்கே)

நீங்க எல்லாம் மனசு வச்சா, நாம நல்லடியார், டோண்டு எல்லாரையும் மிஞ்சிடலாம்.... என்ன சொல்றீங்க...
 



அடங்க மாட்டீங்களா..??
 



நான் வரலேப்பா இந்த விளையாட்டுக்கு. இப்பவே வீட்லே இருக்கிறவங்க ஒங்க பக்கத்து ஸீட் வெள்ளக்காரியம்மா பார்க்கிற மாதிரி தான் என்னைப் பார்க்கிறாங்க. இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போனா எனக்கு bloggeromaniaன்னு diagnose பண்ணிடுவாங்க!
 



கூவிக் கூவி பின்னூட்டமிடச் செய்யாத ஒரே தமிழில் நம்பர் 1 வலைப்பூ சார்பாக முகமுடியாருக்கு வாழ்த்துக்கள்.
 



டோண்டுவின் அந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டத்தை மிஞ்ச வேண்டுமா? செய்யலாமே. என்னுடைய இந்த பின்னூட்டத்தையும் விளையாட்டில் சேர்த்து கொள்ளுங்கள். ஆனால் என்ன. இந்த டோண்டு இருக்கிறானே, இதே பின்னூட்டத்தை தன்னுடைய அந்தப் பதிவிலும் இடுவானே? வாலியிடம் இருந்த இந்திரன் மாலை போல?

என்ன செய்யலாம்? இட்லி வடையின் பதிவில் செய்ததைப்போல போல எல்லோரும் சேர்ந்து அம்மா குத்து கும்மா குத்து என்று குத்த வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



//என்ன குசும்பன் அப்புறம் சத்தமே காணோம்//

//kusumbanukku ::: innum officialla nan ungala kandukkala..//

ஐயோ ஐயோ ஐய்யய்யோ

கோபி, இந்த அநியாயத்தை எங்கன சொல்லி அழ?

அபிஷியலாவும் நம்மள கண்டுக்கின மாட்டேன்றாளே? கலி முத்திடுத்து ஷாமியோவ்!!!

அண்ணன் வந்துட்டான் ஆட்டைக்கு... பார்ப்போம் பரிசு எவருக்கென்று...
 



சுத்த வேஸ்ட் முகமூடி (*_*)
 



//kusumbanukku ::: innum officialla nan ungala kandukkala..//

ஐயோ ஐயோ ஐய்யய்யோ

கறுப்பி, இந்த அநியாயத்தை எங்கன சொல்லி அழ?

அபிஷியலாவும் நம்மள கண்டுக்கின மாட்டேன்றாளே? கலி முத்திடுத்து ஷாமியோவ்!!!

அண்ணன் வந்துட்டான் ஆட்டைக்கு... பார்ப்போம் பரிசு எவருக்கென்று...
 



என்ன கறுப்பி,

எங்கள விட்டுப் போக மனசெப்பிடி ஒப்பிச்சு? ஊர் மாறினாலும் வலைப்பூவை விட்டுப் போகண்டாம்.

(*;*)
 



முகமூடி சாருக்கு,

பரிசு வேண்டி இப்பின்னூட்டமில்லை. இருப்பினும் சில பல விடயங்களை தெளி(ரி)விக்க வேண்டியுள்ளது.

நீரும் நானும் ஒண்ணு. இதை அறியாதவன் வாயிலே மண்ணு'ன்னு போறபோக்கில பொறம்போக்குகள் அள்ளிப் போட்டுப் போகின்றன. தயவு செய்து 'நான் அவனில்லை' அல்லது 'அவன் நானில்லை' என்று கொரலு வுடுங்கோ. நோக்கு கோடிப் புண்ணியம்.

இதன் மீது நம்பிக்கைக் கொண்டோர்க்கு நானாகிய குசும்பன் முகமூடியில்லை.


நானாகிய குசும்பன் முகமூடியில்லை.

நானாகிய குசும்பன் முகமூடியில்லை.

நானாகிய குசும்பன் முகமூடியில்லை.

(கடேசி மூணும் எக்கோ'ப்பா)
 



என்னப்பா இது? போரடிக்குது. இன்னும் பெயரிலி வரவில்லையே?

(களுக்குன்னு சிரிச்சா மளுக்குன்னு ஒடிச்சிப் போடுவன். இங்கன சீரியஸா கருத்துப் பரிவர்த்தனை நடக்குதுங்கோ :-)
 



கார்ட்டிக் ஐயா,

அநேகமா இங்கன செஞ்சுரி போடப்போறது நீர்தான். நல்லா இருமையா !!!

;-)
 



கோபி,

கோபிக்காதீர்.

//kusumbanukku ::: innum officialla nan ungala kandukkala..//

ஐயோ ஐயோ ஐய்யய்யோ

கோபி, இந்த அநியாயத்தை எங்கன சொல்லி அழ?

அபிஷியலாவும் நம்மள கண்டுக்கின மாட்டேன்றாளே? கலி முத்திடுத்து ஷாமியோவ்!!!

அண்ணன் வந்துட்டான் ஆட்டைக்கு... பார்ப்போம் பரிசு எவருக்கென்று...

:-(
 



வதனா அவர்களே,

//kusumbanukku ::: innum officialla nan ungala kandukkala..//

ஐயோ ஐயோ ஐய்யய்யோ

வதனா, இந்த அநியாயத்தை எங்கன சொல்லி அழ?

அபிஷியலாவும் நம்மள கண்டுக்கின மாட்டேன்றாளே? கலி முத்திடுத்து ஷாமியோவ்!!!

அண்ணன் வந்துட்டான் ஆட்டைக்கு... பார்ப்போம் பரிசு எவருக்கென்று...

:-(
 



சுதர்சன் அவர்களே,

//kusumbanukku ::: innum officialla nan ungala kandukkala..//

ஐயோ ஐயோ ஐய்யய்யோ

இந்த அநியாயத்தை எங்கன சொல்லி அழ?

அபிஷியலாவும் நம்மள கண்டுக்கின மாட்டேன்றாளே? கலி முத்திடுத்து ஷாமியோவ்!!!

அண்ணன் வந்துட்டான் ஆட்டைக்கு... பார்ப்போம் பரிசு எவருக்கென்று...

:-(
 



இந்த வலைப்பதிவுல நடக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்க ஆளே இல்லியா?

அட மாயவரத்தான் கூட அமுக்கி வாசிக்கிறாரே?

அப்பிடின்னா முகமூடி யார்? விடை தெரியும்வரை ரோலர் கோஸ்டாவாய் சுத்தி சுத்தி வருவேன் :-)
 



// அந்த வெள்ளக்காரிக்கு அ..ஆ சொல்லிக்குடு வாத்யாரே.. // நான் என்னா வேணாம்னா சொல்றேன்... அதுக்கு முன்னாடி கைதியின் டைரியில ராதாக்க சொல்லி தருவாங்களே, அதும்மாதிரி ஆல்பபெட்டோ என்னாமோ அத கத்துகுடுன்னு கேட்டா முறைக்கிறா....
 



// இட்லி வடையின் பதிவில் செய்ததைப்போல // அத விடவும் சிறப்பா இருக்கணும் சொல்லிபோட்டேன்... ஆமா இது வரைக்கும் இட்லிய இந்த பக்கம் காணலியே....
 



கறுப்பி, புலி (tigris) தூங்குதுன்ன உடனே அதோட பேடண்ட் செய்யப்பட்ட விசயங்கல (*;*) திருட முயற்சி நடக்குது... விடாதீங்க... கேஸ் போடுங்க...
 



தலைவா முகமூடி
என்னதான் பமக அகில உலக கட்சினாலும் அதுக்கா Tigris, Eupharates ன்னு சொல்லி Mesopotamia லும் கட்சி இருக்கிறதை காட்டனுமா?
 



// நானாகிய குசும்பன் முகமூடியில்லை // என்ன குசும்பனோடு ஒப்பிடூ செய்யின் கேவலப்படுத்த முயற்ச்சீ நடாக்கிறாது எண்டு குசும்பன் சொல்லியிருக்கு.... (யப்பா, இந்த பாஷைய எப்படித்தான் முச்சூடும் பேசறீங்களோ)...

சொன்னது ஆரெண்டு அறியிலா... இருந்தாலும் இதுக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு அறிக்கை கொடுத்த அனுபவத்தில் அதை அப்படியே காப்பி பேஷ்ட் செய்கிறேன்... (இதே பொளப்பா போச்சி)... இதுல /-பெயரிலி பேரு இருக்கும், அந்த இடத்துல என்ன குசும்பனோட ஒப்பீடு செஞ்சவங்க பேர போட்டு படிச்சிக்கோங்கோ வாசக பெருங்குடி மக்களே...

என்னை குசும்பன் என்று பெயரிலி அழைத்த பொழுது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை... தனது நையாண்டி நடைக்காக பெயர் பெற்ற பெயரிலி , குசும்பன் என்று என்னை அழைக்கிறார் என்று நினைத்தேன்... ஆரோ சொன்னது போல பெயரிலி குறைந்தது 3 அர்த்தங்களல்லாது பேசமாட்டார் என்பதன் பொருளை நான் விளங்கியிருக்கவில்லை... பின்பு இன்னொருவர் பதிவில் நான் குசும்பன் என்பதாக உணர்ந்ததால் தான் வருந்துவதாக பதிவாளர் சொல்லவும் அங்கே தட்டியது பொறி...

என் உலகம் மிகவும் சிறியது... தாமதமாக இப்பொழுதுதான் குசும்பன் என்பவர் ஏற்கனவே ஒரு பதிவு கொண்டிருப்பதையும் அதில் உப்பு பெறாத சப்பை மேட்டரால் ரொப்பி இருப்பதையும் கண்டேன்...

காவியம் பல எழுதிய என்னை சப்பை மேட்டர் எழுதும் உண்மையான குசும்பனோடு அடையாளப்படுத்த முயற்சிக்கும்போது என் சுயத்தை அழிக்கும் முயற்சி மட்டுமல்ல அது, கேவலப்படுத்தும் முயற்சி என்பதாக்வே அது பார்க்கப்படும்...

தமிழ வலைப்பதிவாளர் பலருடன், முகம் தெரியாவிட்டாலும் உணர்வால் பிணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்... இவர்களையெல்லாம் சந்தித்து உரையாடினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைப்பவர்களில் பெயரிலி முக்கியமானவர். அவர் யூகத்தை வெளிப்படுத்தினாரேயன்றி, உள்ளர்த்தம் கொண்டிருக்க மாட்டார் என்பதே என் நம்பிக்கை... ஆகவே உலகுக்கு ஒரு அறிவிப்பு :: நான் குசும்பன் அல்ல, அல்ல, அல்லவே அல்ல
 



நூறாவது பின்னூட்டத்திற்க்காக ஏதாவது பரிசு என் மின்னஞ்சலுக்கு வருமா??
 



கலக்கிட்டீங்க தாஸ¤...

100வது பின்னூட்டம் ஆரு போடப்போறாங்கன்னு நானு மட்டுமில்ல, 6 கோடி தமிழக சனம், 94 கோடி இந்திய சனம் எல்லாம் ஆர்வமா பாத்துகினு இருந்தோம்...

100வது பின்னூட்டமிட்ட தாஸ¤க்கு "நட்சத்திரத்துடன் உணவு" கூப்பன் இ-மெயிலின் அனுப்பப்பட்டுள்ளது...

தாஸ¤ நீங்கள் செய்யவேண்டியது...

இ-மெயிலில் அனுப்பப்பட்ட நீல நிற அட்டையை லேசர் ப்ரிண்டரில் பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்... அதை உங்கள் பர்ஸில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வசதிப்பட்ட ஒரு வார விடுமுறையில் காலையே தாஜ் உணவகத்துக்கு சென்று வெளியே இருக்கும் சோபாவில் அமர்ந்து காத்திருங்கள். பிரபல நட்சத்திரம் யாராவது சாப்பிட வரும்போது அவருடனே உணவகத்துக்கு செல்லுங்கள்... அவர் தனியாக நீங்கள் தனியாக சாப்பிட்டாலும் "நட்சத்திரத்துடன் உணவு" அருந்தினேன் என்று நீங்கள் உண்மையாக நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம்...

இந்த நீல அட்டையை பத்திரமாக திருப்பி எடுத்து வாருங்கள். அந்த அட்டையின் சிறப்பு அதை எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்...
 



ஐயா முகமூடி அவர்களுக்கு,

லாடு கடேசி நேரத்துல லபக்கினு போயிட்டாரு ! இதை வன்மையா கண்டிக்கிறேன். எனக்கு இப்போ இதை விரிவா எழுத நேரமில்லை. இருப்பினும் எனது எதிர்ப்பை பதிவு செய்யவே இப்பின்னூட்டம்.

இணையத்தில் ஒரு வருடமாக எழுதுகின்றேன். என்னைப் பற்றி இவ்வளவு அவதூறுகளை அள்ளித் தெளித்திருக்கின்றீர் ஆதாரமின்றி.

1. (*;*) குறியீடை முதன்முறையாக இணையத்தில் அறிமுகப்படுத்தியவன் நான். கொப்பிரைட் இல்லாமல் பயன்படுத்தியுள்ளீர்.
2. //ஏற்கனவே ஒரு பதிவு கொண்டிருப்பதையும் அதில் உப்பு பெறாத சப்பை மேட்டரால் ரொப்பி இருப்பதையும் கண்டேன்... // சப்பை மேட்டரை நான் எழுதுகின்றேனாம். என்னே ஒரு அபவாதம்? அபகீர்த்தி? எய்ட்ஸ் பற்றியும், செக்ஸ் கல்வி வேண்டுமென்பதையும், பெண்ணுரிமை, பிராமனீயம், வீரப்பர், இருள் நீக்கி சுப்பிரமணியர், என்று நான் எழுதியதெல்லாம் சப்பை மேட்டரா? இதை இணையம் அறியும். முகமூடி அறிவாரா?
3. என்னை பெயரிலியின் கூட்டாளி மற்றும் சேக்காளி என்று அறியாமை மிகுதியால் கூறிவிட்டார். பெயரிலி என்பவர் பிளவாளுமையின் பிதாமகர். அவரையும் என்னையும் கூட்டுச் சேர்ப்பது அது //என் சுயத்தை அழிக்கும் முயற்சி மட்டுமல்ல அது, அவரைக் கேவலப்படுத்தும் முயற்சி என்பதாக்வே அது பார்க்கப்படும்...// என்பதறிக.
4. இன்னமும் நான் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் முகமூடி பமக'வின் தலைவர் என்னும் காரணத்தால் நாகரீகமாக விலகிக் கொள்கின்றேன். இதுவே இவரது பதிவில் நான் இடப்போகும் கடைசிப் பின்னூட்டம். மறுபடி எப்போது பின்னூட்டம் இடுவேன் என்று எனக்கே தெரியாது.

எனது பின்னூட்டத்தில் "குசும்பனாகிய நான் முகமூடியில்லை" என்று உலகிற்கு அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

கோஸ்ட்டா கோஸ்ட்டா நீ இல்லாமல் வாழ்வது வேஸ்ட்டா? (சோகத்துடன் குசும்பன் "ஞங்ஞ்ங்ஞ்ங்" என்று தலையில் அடித்தபடி அலைய பேக்கிரௌண்டில் ஒரு சிலையும் காண்பிக்கப்பட இல்லை. அ அ அ சோமசாமிக்கு வேலையில்லை.)

இன்னா முகமூடி மாம்ஸு இதுவும் பிரியாதே நோக்கு?

மக்கா தவக்கா வெள்ளாட்டு'ன்னு ஆயிப்போச்சி. ஆடுவோம்லா...

கேஸு கீஸு அல்லாம் வேண்டாம்ல. நின்னு ஆடுவோம்.

:-))))))
 



// இதை இணையம் அறியும். முகமூடி அறிவாரா? // இதை எனக்கு அறிய சொன்னதே இணையம்தான்னு அல்லாம் தெரிஞ்சவரோட கூட்டாளி குசும்பனுக்கு தெரியாதா...

// இன்னா முகமூடி மாம்ஸு இதுவும் பிரியாதே நோக்கு? // எது பிரிஞ்சிருக்கு, இது பிரிய...
 



Sooper thalai sooper :)
 



அருண் அது Sooper thalai sooper இல்ல... Sooper.. thala sooper...
 



இந்தத் திரி இன்னும் எரிகின்றதா? அறிகிலேன்.

அவதாரம் அவர்களே... நம்ம குசும்பை நீங்க செய்றீங்களே? நியாயமா பாசூ?

என்னாபா முகமூடி? எதுக்கு ரென்சன்? //// இன்னா முகமூடி மாம்ஸு இதுவும் பிரியாதே நோக்கு? // எது பிரிஞ்சிருக்கு, இது பிரிய... //

கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சிடும். ஆரம்பத்துல நேக்கும் கஷ்டமாத்தான் இருந்தது. போகப் போக சகஜமாப் போச்சி. என்ன சங்கோஜமும் போச்சி...

You will be allright. நீங்க சகஜமாயிடுவீங்க (மேஜர் சுந்தர்ராஜன் டயலாகுப்பா!!!)

:-)))))
 



// போகப் போக சகஜமாப் போச்சி. என்ன சங்கோஜமும் போச்சி... // அல்லாத்துக்கும் காரணம் %?நோநேம் யக்கா (மாசற்ற மனதிலன்) கற்பித்த இலக்கணம்(கியம்)தானே... எனக்கும் ஆசைதான்.. ஆனா ட வ ர என்று எழுதினால்தான் அவிங்க பதில் சொல்டாங்கோ...

ஐ ஆம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் (ஸ்ரீகாந்த்)
 



ஏனுங்க,

அவ்ளவுதானா இன்னும் இருக்கா ?
 



நீங்க நினைச்சா இருக்கு... இல்லைன்னா இல்ல... களத்துல இறங்குங்க கோபி... பரிசு இன்னும் இருக்கு... இப்ப போனஸ் வேற உண்டு
 



முகமூடி.. அப்ப சரி..

நடுவுல மானே தேனே எல்லாம் போட்டுக்கங்க

//ஐயோ ஐயோ ஐய்யய்யோ

கோபி, இந்த அநியாயத்தை எங்கன சொல்லி அழ?

அபிஷியலாவும் நம்மள கண்டுக்கின மாட்டேன்றாளே? கலி முத்திடுத்து ஷாமியோவ்!!!//

குசும்பனை அஃபிஷியாலா கண்டுக்காத முகமூடியை வன்(முறை)மையாக கண்டிக்கிறேன்..
 



ஆஹா அரம்பமாகிவிட்டது அரூபத்தின் அற்புத வேலைகள்...

(ஹிஹி கவுண்ட்-அப்'பை ஆரம்பிப்போமா?)

:-)
 



இப்போ போட்டியில் யாருங்கோ? சவுண்ட் வுடுங்கோ...
 



இது குசும்பனின் கடந்த பின்னூட்டத்தின் பதில் பின்னூட்டம்.
 



இது அதற்கு பதில் பின்னூட்டம்
 



அல்லோ! மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ... யாருமே இல்லீங்களா?
(என்னாங்க இது சரியான Monopolyயா இருக்கு. இன்னும் ரெண்டு மூனு பேராவது வாங்கய்யா)
 



ஆஹா... கோபியையைத் தனியா புலம்ப விட்டுடீங்களே?

நானிருக்க கவலை ஏன்?
 



பின்னூட்டப் போட்டிக்கு அல்வாசிட்டியிலிருந்து அனைவரையும் அழைக்கின்றேன்.
 



பாண்டி :-)))))))))))))))))))))))
 



தன்னந்தனியாக களத்தில் நின்று ஆடும் கோபியையும் குசும்பனையும் (அதான் ரெண்டு பேரு இருக்காங்கல்ல, அப்புறம் என்ன தனி) பாராட்டி 5வது வட்டம் சார்பாக இந்த வெள்ளை பேப்பர் மாலையை பணமாலையாக போடுகிறோம்...

என்னடா களத்தில் தனியாக ஆடுகிறோமே என்று வருத்தம் வேண்டாம் சிங்கங்களா... மற்றவர்கள் எல்லாம் ஒய்வு தான் எடுக்கிறார்கள்... விரைவில் களம் இறங்குவார்கள்... அதுவரை official partnersன் பொருட்களான pepsi, wringleys, kohinoor, nike, rayban போன்றவை தங்கள் களைப்பை போக்க உதவும் என நம்புகிறேன்.
 



நம்ம போஸ்டை இழுத்து மூடச் சொல்லிட்டாங்கப்பா... :-()

சரி சரி ஆடுகளத்தை மாத்திடுவோம்...

மைக்கை மறுபடி டெஸ்டிங்... ஆருப்பா ஆடுகளத்துல?
 



ஆரு சொன்னது மூட சொல்லி... வன்மையா¡¡¡¡க கண்டிக்கிறேன்... குசும்பன் இல்லா இணையம் தீவிரவாதி இல்லா உலகம் போல் என்பதனை %&அறிவார்களா...

நான் இருக்கேன் களத்துல... விடிஞ்சா வாட்டி இன்னும் யாராவது வரலாம்... இல்லைன்னா தனக்குதானே ஆடிக்க வேண்டியதுதான்...
 



வேற வழியில்ல... ஆராவது வந்து பிக்கப் பண்ணிக்கிற வரைக்கும் நானும் 'என் பின்னூட்டங்கள' இங்க சேமிச்சி இதுக்கு உயிர் கொடுக்கிறேன்.. (இந்த இம்சையெல்லாம் தேவையா... யாராவது பிக்கப் பண்ணிக்கோங்களேம்பா)

முதல் போணி அடுத்த பின்னூட்டத்தில் ::
 



ஆன்மிகவாதி(வியாதி) ரஜினிப்பற்றி சாரு....விளாசல் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் ::

சாரு பிச்சை எடுக்கிறாரா.. அவருக்கு விமர்சனம் பண்ண தகுதி இருக்கிறதா - ஆமாம் எப்ப பாத்தாலும் யார் விமர்சனம் பண்ணாலும் தகுதி இருக்கான்னு கேக்கறீங்க - என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சிக்கலாமே... அவரின் கேள்விகள் ::

ரஜினி ஆன்மிகத்துக்காக இதுவரை செய்தது என்ன... (செய்ததை சொல்ல வேண்டிய அவசியம் இல் லையென்றால் குமுதத்தில் போட்டோவுடன் இமயமலை பேட்டி எதற்கு)

சந்திரமுகி ஒரிஜினல் எழுத்தாளருக்கு பணம் தராமல் பதட்டப்பட்டது எதற்கு

ஏழைகளான தமது ரசிகர்களுக்காக ஏதாவது பண்ண வேண்டும் என்று பேட்டியில் வருத்தப்படும் ரஜினி "ரஜினி 25" விழாவில் ரசிகர்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிக்க வேண்டுமா??

முடிந்தா "தகுதி" பற்றியெல்லாம் ஆராயாமல் பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க...

 



// தலைவர் பக்தர் குழு // குழுவா ?? பேர மாத்திட்டீங்களா ??
 



ஆனந்த விகடன் ஆசிரியருக்கு என்னும் பதிவில்...

ரவி... புது விஷயங்கள் பல அறிந்து கொண்டேன்... உங்கள் கூற்றை சரிபார்க்கப்போய், மேலும் பல விஷயங்கள் அறிந்து கொள்வேன்...

தமிழில் இலக்கியம் வருகிறதா?? எனில் யார் வெளியிடுகிறார்கள்... எங்கு கிடைக்கும்... என்னை போன்ற ஒரு சாமானியனுக்கு இணையம் சல்லிசாக கிடைப்பதற்கு முன் எழுத்தென்றால் அது வெகுஜன பத்திரிக்கைதான்.. சீரியஸ் எழுத்துக்களை தேடி படிக்க குறைந்த பட்சம் ஒரு அறிமுகம் வேண்டாமா... யார் அறிமுகப்படுத்தி வைப்பது...

பெரும்பாலான ஜனங்களுக்கு இலக்கியம் என்றால் அது வெகுஜன பத்திரிக்கைகளில் வரும் எழுத்துக்கள்தான்... அதில் என்ன வருகிறது... 70 சதவீதம் சினிமா செய்திகள்... மனச்சோர்வு தரும் அளவில் நடிகை வீட்டு நாய் வயத்தால போவதை கூட எழுதுகிறார்கள்... அப்புறம் ஒரே மாதிரியாக துணுக்குகள், ஒரு பக்க கதை, 5 பக்க கதைகள், பக்தி சம்பந்தமாக சில பக்கங்கள்... இந்த மாதிரி சூழ்நிலையில் சினிமா, சிறுகதை இல்லாத மாற்றுச்சிந்தனை என்றால் - அது தப்பும் தவறுமாக இருந்தாலும் - சுஜாதா போன்றவர்கள்தான் செய்கிறார்கள்... இது நிதர்சனமான உண்மை...

தவறான புரிதலை விட அறியாமையே பரவாயில்லை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை... உண்மை வேண்டுவோர் இந்த அறிமுகத்தை வைத்து மேலும் ஆராய்ச்சி செய்து விருத்தி செய்து கொள்வர்... மற்றவருக்கு இது இன்னுமொரு - சீக்கிரமே மறக்கக்கூடிய - கற்றதும் பெற்றதும் அவ்வளவுதான்...

மற்றபடி நீங்கள் விகடனுக்கு கடிதம் எழுதிய செயலை வரவேற்கிறேன்.. உங்கள் கடிதம் பிரசுரிக்கப்பட வேண்டுமானால் ரஜினியையோ கமலையோ வைத்து கடிதத்தை வெளியிடுங்கள்... இது போன்ற பதிவுகளை நிறைய எழுதுங்கள்..
 



ஏனுங்க முகமூடி

இன்னும் எத்தனை வாட்டி சிங்கிள் சிங்கிளா ரன் எடுக்கறது. பவுன்டரி, சிக்ஸர் எடுக்க வழி சொல்லூமய்யா..

குசும்பரே,

என்னாச்சி திடீர்னு.. வலைப்பதிவை மூடறேன்றீங்க.. "சோதனையுடன் இன்னொரு சடை பின்னனலையா?"
 



பவுண்டரி சிக்ஸர் அடிக்க ஒரு பதிவு மனசுல ஓடிக்கிட்டு இருக்கு கோபி... அதுக்காக முதுக ரெடி பண்ணிகிட்டு இருக்கேன்... என்னா... மேட்டரா... சரி ஒரு க்ளூ :: நீங்க கூட என் முதுகுல கட்ட டின் ரெடி பண்ணுவீங்க...
 



// என்னாச்சி திடீர்னு.. வலைப்பதிவை மூடறேன்றீங்க.. "சோதனையுடன் இன்னொரு சடை பின்னனலையா?" // அத அவரோட உபிச பாத்துப்பாங்க...
 



//நீங்க கூட என் முதுகுல கட்ட டின் ரெடி பண்ணுவீங்க... //

ம்ம்.. என்னவா இருக்கும்.. ஏற்கனவே "ப.ம.க தமிழ்நாட்டின் Risk - ஒரு Analysis" படம் போட்டாச்சி

அதனால "லகலகலக" தான்! சரியா?
 



நீங்கள் கொடுத்திருக்கும் ஐடியா எல்லாம் கொஞ்சம் நாளாக இங்கே எழுதுக்கிட்டு இருக்கவங்களுக்கு..
புதுசா வரவங்களுக்கு???

* வாருங்கள், வந்து ஐக்கியமாகுங்கள்
* தமிழ்மணத்துக்குள் வாருங்கள் --tamilmanam link
* ஆரம்பமே சூப்பரு..
* எதைபத்தியும் கவலைபடாமே சும்மா பூந்து விளயாடு..
* welcome
* வாங்க தலைவா , வந்து ஜோதில ஐக்கியமாகுங்க
* welcome !! welcome !! welcome !!


அப்புறம் டைப்ப போரடிக்குது ஆனா கருத்து சொல்லனும் (அப்பதானே நம்ம வலைப்பூக்கு இவர் வருவார்) அப்படினு நினைக்கிறவங்க .. அப்படி இப்படி கட் அண்ட் பேஸ்ட் பண்ணி

"வாருங்கள், welcome, ஜோதில வந்து ஐக்கியமாகுங்க , கவலைபடாமே விளயாடு தலைவா."
 



கோபி... // "லகலகலக" தான் // ஆனா அதையும் தாண்டி மோசமானது... மோசமானது... மோசமான... (echo fading)

வாங்க வீ.எம்... களத்துல இறங்குங்க... ரெண்டுல ஒரு கை பார்த்துடலாம்...
 



ஆனந்த விகடன் ஆசிரியருக்கு பதிவில் இட்ட பின்னூட்டம்::

ரவி ஸ்ரிநிவாஸ் சுஜாதா எழுதிய அபத்தத்தை குறிப்பிட்ட போது அதை வழிமொழிந்தவர்கள் அவர் கருத்தை ஆமோதிக்கிறார்கள் என்றே நினைத்தேன்... திருமாவின் அபத்த கருத்தை பற்றிய குமுதம் ஆசிரியருக்கு என்ற பதிவில் இப்பதிவில் கருத்து சொன்ன பலர் ஒன்றும் சொல்லாததற்கு அது அவர்களின் உரிமை, நேரமின்மை, படிக்க தவறியிருக்கலாம், கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்று ஏதாவது ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன்...

ஆனால் குமுதம் ஆசிரியருக்கு வந்த மணிக்கூண்டு சிவா அவர்களின் பின்னூட்டத்திற்கு நான்
பதில் எழுதிய போது எனக்கு நியாயமாக தோன்றிய கிளை சந்தேகம் இது...

ஆனால் இங்கே பின்னூட்டமிட்டவர்கள் அங்கே பின்னூட்டமிடாததற்கு உண்மையான காரணம் - பார்ப்பண எதிர்ப்பு / தலித் ஆதரவா??... நான் அப்படி நினைக்கவில்லை... இருப்பினும் நேரமிருப்பவர்கள் யாராவது என் சந்தேகத்துக்கு விளக்கமளிக்கலாமே...
 



பெரியார் கூறியது 100% சரியே பதிவில் ::

சிலப்பதிகாரத்துக்கு disclaimer கொடுப்பது எல்லாம் ரொம்ப டூ மச்... அப்புறம் எல்லா பழந்தமிழ் இலக்கியத்துக்கும் disclaimer கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்...

சிலப்பதிகாரம் ஒரு இலக்கியம், அவ்வளவுதான்... யாரும் சிலப்பதிகாரத்தை வாழ்க்கை நெறிமுறையாக/வழிகாட்டியாக எடுத்துக்கொள்வது கிடையாது...

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி பல புதினங்கள் பதியப்பட்டிருக்கலாம்... அது தற்போதைய காலகட்டத்தின் கண்ணாடி... 50 ஆண்டுகளுக்கு பின் அதில் பலவிஷயம் கால ஓட்டத்தில் மறைந்திருக்கும்... அதற்காக முன் எழுதிய எல்லாவற்றிலும் அர்த்தம் இல்லை என்று சொல்ல முடியுமா...

சிலப்பதிகாரம் சம்பந்தமான கிளைக்கதை ஒன்று ::

திரு. கிருபானந்தவாரியார் அவர்கள் சொற்பொழிவில் நடந்ததாக கேட்ட செய்தி :: அவர் கூட்டத்தில் இருந்த ஒருவரை எழுப்பி சிறந்த கற்புக்கரசியின் பெயர் ஒன்று சொல்ல சொல்கிறார்... அவர் கண்ணகி என்கிறார்... இன்னொருவரை எழுப்பி கற்பில் சிறந்த இன்னொரு பெயரை சொல்ல சொல்கிறார்... அவர் சாவித்திரி (சத்தியவான்) என்கிறார்...

பிறகு வாரியார் சொன்னது :: கற்புக்கரசி என்றதும் எல்லாரும் கண்ணகி, சாவித்திரி என்று சொல்கிறீர்களே... ஏன் யாருக்கும் உங்கள் மனைவி பெயரோ தாயார் பெயரோ நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது...
 



//// என்னாச்சி திடீர்னு.. வலைப்பதிவை மூடறேன்றீங்க.. "சோதனையுடன் இன்னொரு சடை பின்னனலையா?" // அத அவரோட உபிச பாத்துப்பாங்க...
//

இதென்ன புது கலாட்டா? கருத்தா பின்னூட்டம் உட்ட கோபிக்கு, செக்யூலரிஸம் தெரியாத நீர் பதிலுக்கு இப்படியா குயப்புறது?

சடை பின்னிட வேண்டியதுதான்...

பின்றேண்டி...பின்றேன்...

:-)
 



??
 



>>>>>
 



விரைவில் செக்கூலரிசத்துக்கு புதிய அர்த்தம் கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் குசும்பனின் முயற்சி வெற்றி பெற பகுத்தறிவுவாதிகள் வணங்கும் கடவுளை வேண்டுகிறேன்...

மேலும் இவ்வாராய்ச்சிக்கு வந்து உதவுமாறு மற்ற அனைத்து நண்பர்களையும் அழைக்கிறேன்...
 



அதை நான் வழிமொழிகிறேன்

141 -----> விரைவில் வெற்றிகரமான 150ஐ நோக்கி...(ரண்டாவது அர்த்தம் ஏதுமில்லீங்கோ)
 



செக்கூலரிசம்பதிவிற்கு இட்ட பின்னூட்டம்

என் பதிவில் குழலி இட்ட கருத்துக்கான பதில்...

குழலி உங்கள் பார்வையில் செக்கூலரிஸ்ட் என்றால் என்ன என்று சொல்லியிருக்கிறீர்கள்... நன்றி... அதற்கான உங்கள் அலசல் குறித்து என் கருத்துக்கள் சில... (என்ன சொல்லி என்ன, குழலி ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்து மனச மூடிட்டார்... அவர்கிட்ட சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு நான் உங்கள பத்தி ஏற்கனவே முடிவுக்கு வரமாட்டேன்...)

பிராமண எதிர்ப்பு... அத எழுதிய சூழ்நிலை குறித்து அதிலேயே சொல்லி இருக்கேன்... ஜாதியை தூக்கிக்கொண்டு அலையும் சிலர் (அதாவது நீங்க 'அவங்க'ன்னு குற்றம் சொல்றீங்களே அவங்கள சொல்லல நான்... 'அவங்கள எதிர்க்கறோம்'ன்னு சொல்லிகிட்டு திரியும் ஜாதியை சேர்ந்தவர்கள்... உங்க பார்வையில் செக்கூலரிஸ்ட் (அ) சமுதாய முன்னேற்றவாதிகள்) பதிவுக்கு சம்பந்தமே இல்லாத நிலையிலும், என் பதிவில் வந்து ஒரே பாட்ட பாடிகிட்டு இருந்தாங்க... அந்த சலிப்பில் எழுதுன கட்டுரை அது... சரி பார்ப்பன எதிர்ப்புக்கும் மரம் வெட்டிக்கும் என்ன சம்பந்தம் நான் பாமக மரம் வெட்டியதைத்தானே சொன்னேன். ஒரு குறிப்பிட்ட ஜாதி மரம்வெட்டினார்கள் என்றா சொன்னேன்... பாமக தான் பாட்டாளிகளின் கட்சி... ஒரு குறிப்பிட்ட ஜாதி வர்ணம் பூசுற வேலை வேணாம்னு அய்யா சொல்லியிருக்காரே...

முப்பது வருசமா செக்கு மாடு மாதிரி சுத்தி வந்ததுக்கு கா¨ளை மாடு மாதிரி பாய்ச்சல் காட்டியிருந்தா தமிழகம் எங்கியோ போயிருக்கும்னு கலியன பத்தின என் ஆதங்கத்த சொன்னா, இவன திட்டினியா அவன திட்டினியா ஏன் இவர மட்டும் திட்டணும்னு ஒரு கேள்வி... கலைஞரை விமர்சனம் செய்யும் போதெல்லாம் அத்வானியையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று என்ன குழந்தைத்தனமான சிந்தனை... மேலும் திமுக பாஜக கூட்டணியில் இருந்த போது திமுக மதவாதிகளின் கூட்டணி கட்சி இல்லையா... என்ன குழலி உங்களுக்கும் மூளைச்சலவையா....

அத்வானி பாகிஸ்தான் போறாராம் அவர்கிட்ட நேத்துதான் பேசினேன் என்று யாராவது பதிவு எழுதும்போது அதை பற்றி நான் பதிவு எழுதலாம்... திருமா வெளிநாடு செல்கிறார் என்ற ஒரு பதிவு வந்தபோது, நிறைய பதிவுகளை கிண்டலடித்து நிறைய பதிவுகள் வருவதை போலவே, லூஸ்மோகன் கோயம்பேடு செல்கிறார் என்று பதிந்தேன்... அதில் திருமாவை கேவலப்படுத்தும் நோக்கம் எள்ளளவும் இல்லை. திருமாவை பற்றிய பதிவை கிண்டல் என்றவுடன் பக்தர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது... லூஸ் மோகன் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பெயர்.. அந்த பெயர் கொண்டவரை எழுதினால் அது என்ன அவ்வளவு கேவலமா...

மேலும் தினகரனின் கும்பல் பண்ணும் விஷயத்தை சொல்லாமல் டாக்டரின் வாரிசு அரசியலை விமர்சிக்கிறோம் என்கிறீர்கள்... உபிசவின் (ஒரே) கொள்கையை நாடறியும்... ஆனால் நானோ என் குடும்பமோ பதவிக்கு ஆசைப்பட்டால் என்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று டாக்டர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டு ஒரு உயரத்துக்கு போனவுடன் வசதியாக ப்ளேட்டை மாற்றுவதுதான் இங்கே விமர்சனம்... சவுக்கு இருக்கு இங்கே, டாக்டர் அய்யா எங்கே... உங்கள் அய்யாவை மீடியா விமர்சனம் செய்வதற்கு ஒரே காரணம் அவர் உளறல்கள் மட்டுமே அவர் பாட்டுக்கு தன் மனம் போன படி அரசியல் செய்யட்டும் எவனும் கேக்கப்போவதில்லை... மீடியாவை கண்ட இடம் எல்லாம் சாவுக்கோழி மாதிரி கத்திவிட்டு அப்புறம் தன்னிஷ்டத்துக்கு பொதுக்குழுல அழுதாங்க அதான் இப்படி பண்ணிணோம்னு சர்க்கஸ் பண்றது... முதல்ல நாவடக்க அரசியல் செய்ய சொல்லுங்க...

மேலும் கூவம் நாறுது, அதனாலதான் கொசு உற்பத்தி ஆகுது இதுக்கு எதுனா பண்ணுங்கன்னு சொன்னா, உடனே காவேரில தண்ணி வரமாட்டேங்குதே அத பத்தி எழுதினியா, அதுக்கு காரணம் இதுவா இல்ல அதுவான்னு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சி என் மேல பாயறதுக்கு பதிலா அத நீங்க செய்யலாமே... யாருக்கும் அதில் எந்த ஆட்சேபணை இல்லை...

மேலும் என் பதிவின் தலைப்பில் எந்த வித மாறுதலும் செய்யாமல் அப்படியே உங்கள் பதிவிலும் பயன்படுத்துவது காப்பிரைட் சட்டப்படியும் மனசுபுராணம் படியும் தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

எனக்கு இதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லையெனினும் உங்களுக்கு பெரிய அளவில் கஷ்டம் இல்லையெனில் நீங்கள் வேறு தலைப்பில் மீள்பதிவு செய்வீர்கள் என்றும் ஒரு பட்சி கூவுகிறது
 



என்னாபா இது... டல்லடிக்குது... ஏதாச்சும் வில்லங்கம் செய்ங்கய்யா...
 



மிஸ்டு கால் பதிவில் ::

மறக்க முடியுமா என்றவளே
மடியில் பிள்ளை வந்தபின்னே
காதலனா.. கானல் நீரா...
 



சரி சரி நானே ஆரம்பிக்கின்றேன். கிஸ்கிஸு கடந்த சில பல மணி நேரங்களாக சிலர்/பலர் கனத்த அமைதி காக்கின்றார்கள். அவர்கள் யார்? யார்?
 



நானில்லை நானில்லை

க்ளூ உண்டா?
 



147:

மறக்க முடியுமா என்றேன்,
உன்னை அல்ல
நீ வாங்க தராமல் இருந்த சுண்டலை !
 



148 :ஊசி போன சுண்டலுக்கா
என் மனதை ஏனடி
ஊசி தைத்து போகிறாய்
 



149 :
தப்பான இடத்தல கவிதை போட்டு விட்டேன்
 



150 !!!!!!!!!!!!!!
இருத்தாலும் நான் தான் 150 !!
 



This comment has been removed by a blog administrator.
 



ஹ¤ர்ரே ஆனந்த்... பின்னிட்டீங்க...

தாஸ¤ நூலிழையில்தான் தவற விட்டுருக்கீங்க... அதனால் என்ன இருக்கவே இருக்கிறது 200... என்ன சொல்றீங்க...
 



இன்னொரு பதிவு 49 நிக்குது. அங்கேயும் 50 போட்டுலாமா ? ஆனா அங்க பின்னூட்டத்துக்கு ஒன்னும் பரிசு இல்லையே ??
 



அடப்பாவிங்களா அசந்த இடத்துல ஆப்படிசுட்டாளே...

என்ன சில்மிஷம் மைல்ஸ்டோன் மைனர்வாள் தவறவுட்டுட்டேளா இல்ல முனி கினி மந்திகினி அடிச்சிப் போட்டுடுச்சா?

யோவ் முகமூடி இத்தவுட க்ளூ இக்ளூ குளூஊக்குறீ எல்லாம் கொடுக்க முடியாதுங்ணா ஆஆஆஆஆ
 



ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
அடிக்கிற கைதான் அணைக்கும்

ஏதோ முகமூடியப் பாத்து கவித பாடத் தோணிச்சு...

முகமூடியண்ணா சரிதன்னே?

;-)
 



முகமூடிக்கு வயசு 50 ஆ?
குழப்பறாங்களே !!


யாருப்பா அந்த முனி ?
 



// முகமூடிக்கு வயசு 50 ஆ? குழப்பறாங்களே !! //

அனானி... குழப்பமில்லாம குசும்பன புரியிற ஒரே ஆள் &%நேம்லெஸ் இப்போ மௌன விரதம்... இதுக்கே குழம்பினா எப்படீங்காணும்... குசும்பன் எழுதிய ஜெயலட்சுமி காண்டம் (அதாவது கதை) படிச்சி பாரும்... முழு ஜாக் டேனியல்ஸ¤ம் துணைவேந்தர கண்ட டீசர்ட் பார்டி மாதிரி ஓடிப்போயிடும்..
 



// யாருப்பா அந்த முனி ? //

பெரிய எழுத்து சித்திரகுப்தன் கதைய விட பெரிய கதைய ஒரு வரியில கேட்டா எப்படிப்பா...
 



நம்ம அனானிமஸ¤,

//முகமூடிக்கு வயசு 50 ஆ?
குழப்பறாங்களே !!//

வயதா? பின்னூட்டமா? குழப்பறீங்களே (*;*)
 



//அனானி... குழப்பமில்லாம குசும்பன புரியிற ஒரே ஆள் &%நேம்லெஸ் இப்போ மௌன விரதம்... //

ஆஹா குளூ கூட வேண்டாமா? நடாத்துங்க...
 



// யாருப்பா அந்த முனி ? //

வாடா வாடா இறங்கி வாடா
வந்துடு வந்துடு தானா வந்துடு
இல்லேன்னா...

:0
 



//அனானி... குழப்பமில்லாம குசும்பன புரியிற ஒரே ஆள் &%நேம்லெஸ் இப்போ மௌன விரதம்...

இப்ப புரியுது ! நல்லாவே புரியுது !! முனி யும் அதேதானா?
 



மேல சொன்ன பாட்டு முனிக்கு...
 



அனானி,

தெளிவா குயப்புறியா? இல்லே குழம்புறீயா?

அது வேறு இது வேறு இரண்டும் கலந்த கலை அது...

இன்னா பிரியுதா?
 



இந்த ஆட்டத்துல கலந்துக்க ஒரு குஞ்சு குளுவான் கூட இல்லியா? நீள்வாரயிறுதி கூட இல்லியேப்பா?

:_?
 



புரிஞ்ச மாதிரி இருந்தது. இப்ப குழம்பி போச்சு..

&%நேம்லெஸ் != முனி ?
&%நேம்லெஸ் + முனி = ?

இல்ல இந்த ரெண்டுல ஒன்னே கலவை யா ?

சொக்கா, சொக்கா !!!!

எப்படியும் 200 தொட்டு விடும் போல இருக்கு எனக்கு இது புரியறதுக்குல்ல !

முதல்ல ஒரு காபி குடிச்சுட்டு வரேன்..
 



enna nadakkuthu ingKE? en pangkukku :-)
 



வந்தான் வந்தான் ராஜகுமாரன் ஒய்யாரன்...

அநானீ ஆநானும் நீ :))))
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
en pangukku.........en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



en pangukku.........
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



mugamoodi vazga
 



ithu pothuma innnum konjam venuma?
 



ithu pothuma innnum konjam venuma?
 



No kOpam Anaaninaasu,

Relax Please !!!

pEy illaiyillai muni pidissaadduthaa???

hihihihihi
lakkalakalaka

:-)))))
 



//அநானீ ஆநானும் நீ :))))

கண்டு பிடித்து வீட்டீர்களோ?
சரி, நீங்க என் equation க்ககு விடை சொல்லவேயில்லையே?
 



200RAVATHU PINNOTTAM ENNATHU

NOOLIZHAIYIL KOTTAI VITTUTIYE KUSUMBU.....
 



ANAANI ANAANI...

SIRIPPUTHAAN VARUKINRATHU

:-0
 



நீங்க அந்த ஆங்கில Anonymous சொல்றீங்களா இல்லை ,
இந்த தமிழ் அனானிக்கு சொல்றீங்களா ??

ஆட்டம் ஆட வந்தா இந்த போங்கு காட்டறீங்க !!
 



அநாநிமஸூ,

அநியாய கொழப்பமா? எவ்வளவு க்ளூ கொடுத்துட்டேன்... சரி இன்னோன்னு... "என்ன நடக்குது இங்கே"ன்னு உரிமையுடன் கேட்கும் சிஸ்ய கோடி இவர். பிரியுதா?
 



யாரோ வினயமா கேட்டத நான் படிச்சிருக்கேன் :)
அவர் சிஷய கோடியா ??
 



சேகு பதிவில்

இந்த கேடு கெட்ட ஓட்டு பொறுக்கிகளின் சுயநல, குறுகிய நோக்க, முக்கியத்துவம் இல்லாத பொறுக்கித்தனங்களை கேள்வி கேட்டால் உடனே அவர்கள் ஜாதி கவசம் முன்னே நிற்கும்... ஆகா மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவனை, தலித் எழுச்சி நாயகனை தாக்குகிறார்களே - இவர்கள் நோக்கம் என்னவாயிருக்கும் என்று... அதுதான் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டுகிறது.. மொழியால் ஆட்சிக்கு வந்து 30 வருடமாக சுகமாக சாப்பிடுகிறாயே, மொழி வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமாய் என்ன செய்தாய் என்றால் சம்பந்தமில்லாத வெண்பா பாடுவார் கருணாநிதி... செம்மொழி அந்தஸ்து வாங்கி கொடுத்திருக்கிறாராம், விழா எடுத்து தனக்கு தானே முதுகு சொறிந்து கொள்கிறார்கள். முதல்வர் என்ற அந்தஸ்தை தருகிறோம், கோட்டையில் உனக்கு வேலையில்லை... பேசாமல் வீட்டில் கிட என்றால் கிடப்பாரா இவர்...
 



அபத்தம் பதிவில் ::

நல்லா மாட்னீங்க... இது சம்பந்தமா ஒரு பதிவு எழுத போயி என்ன நடந்ததுன்னு
இங்க போய் பாருங்க...

கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் நிச்சயம் ::

தலித் தலைவரை விமர்சனம் செய்யவென்றே ஒரு கூட்டம் அலைகிறது
திருமாவை விமர்சிக்கும் போதே தெரிகிறது நீ ஆதிக்க சாதி ஆளாயிருக்க வேண்டுமென்று
இதே கருத்தை கமலோ, அத்துவானியோ சொல்லியிருந்தால் நீ பதிவு எழுதியிருப்பாயா
திருமா எவ்வளவு பெரிய இலக்கியவாதி என்பதை அவரின் அடங்க மறு படித்து புரிந்து கொள்

என்ன நாம் சொன்னதுக்கும் இந்த பின்னூட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் சின்ன பிள்ளையா இருக்காதீங்க... சிலர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்
 



சேகு பதிவில்

>> இந்த கேடு கெட்ட ஓட்டு பொறுக்கிகளின் சுயநல, குறுகிய நோக்க, சமுதாயத்திற்கு உடனடி முக்கியத்துவம் இல்லாத ஓட்டுப்பொறுக்கித்தனங்களை கேள்வி கேட்டால் கூட << என்று வாசிக்கவும்
 



சரி, உங்க கருத்து ??