<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஒரு சைவப் பதிவு


நேற்றிரவு என் கனவில் இறைவனிடம் ஒரு வரம் img crtsy: just peace.orgகேட்டேன்..


இறைவா... அரசியல் இல்லாமல், மதம் கலக்காமல், இலக்கியம் அறவே அற்று, பின்னூட்டத்தில் வசவு
இன்றி உய்ய வழி செய்யும் ஒரு பதிவு எழுத பலம் தா...

இறைவன் அருளிய வார்த்தைகள் விடிந்தும் ஞாபகம் இருந்தது.

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறை போட்டு
ஈயை தூர ஓட்டு

தலையனை அருகில் இறைவன் ஒரு டிஸ்க்ளெய்மரும் வைத்திருந்தான் ::

அம்மா என்பது "அம்மா" இல்லை...
இலை என்பது "ஒரு இலை" மட்டுமே...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இன்னும் ஒரு டிஸ்கிளைமர்:

ஈ என்பது ஈழத்தைக் குறிக்கவில்லை.
 



//வா வா, தா தா;
போட்டு, ஓட்டு//

இதில் எனது பாணி தெரிகிறது. எப்படி அரசியல் கலப்பில்லை என்று நீங்கள் கூறலாம்.

ஹி...ஹி..
 



உங்க உடம்புல கை கால் எல்லாம் இருக்கா.. இல்ல ஒரே கிண்டல்தானா.. தாங்கவேமுடியலே ..
 



இன்னும் ஒரு பினாத்தல் பினாயில்:

இ என்பது இந்தி(யா)வைக் குறிக்கவில்லை.
 



This comment has been removed by a blog administrator.
 



//தா தா //

disclaimer: thaa thaa enbadhu manjal thundu pota orutharai kurikka villai...

correct a thalai?

V M
 



சொன்னது பெனாத்தல் சுரேஷ், பாராட்டு *** க்கா ? அப்படின்னா ?

VM அண்ணாத்தா Delete பண்ணா எங்களுக்கு தெரியாதா ?
 



வந்த அல்லாருக்கும் நன்றிங்கோ... அடடா இன்னொசந்த் பதிவு ஒன்னு போட்டா, இதிலயும் அரசியல் கண்டுபிடிச்சிட்டீங்களா...

சுரேஷ¤ / வீ.எம் தேனீ கூட்டுல கைய விட்டுட்டீங்களே.. நல்ல வேளை ஆரும் பாக்கல.

தாஸ¤.. அத யாரு சொல்றது.. கதை எதுவும் உண்டா...
 



முகமூடி அண்ணாச்சி
நான் பார்த்துட்டேன்..
har-disk ல சேமிச்சு வெச்சி இருக்கேன்.
Print-out வேணுமா ?

:))
 



எனக்குக் குடுங்கய்யா அந்த print-out ஒன்னு.

njanapidam AT yahoo DOT com

njanapidam AT gmail DOT com
 



ananymous,
ungalukku therindhaalum thappu illai..adhula konjam spelling mistake aagi pochu...
appuram ..njanapeedam blog poitu ingey vandha confusionla.. mugamoodi thalainu podaradhukku padhila njans nu potuten..adhan delete pannitu , thiruambavum correct version poten..
 



சரி சரி VM அண்ணாச்சி..

புரியுது , புரியுது !!
நல்ல விளக்கம் கொடுக்கறீங்க..
 



Nallaa Irukku!
 



சரி, உங்க கருத்து ??