ஒரு சைவப் பதிவு
நேற்றிரவு என் கனவில் இறைவனிடம் ஒரு வரம்

இறைவா... அரசியல் இல்லாமல், மதம் கலக்காமல், இலக்கியம் அறவே அற்று, பின்னூட்டத்தில் வசவு இன்றி உய்ய வழி செய்யும் ஒரு பதிவு எழுத பலம் தா...
இறைவன் அருளிய வார்த்தைகள் விடிந்தும் ஞாபகம் இருந்தது.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறை போட்டு
ஈயை தூர ஓட்டு
தலையனை அருகில் இறைவன் ஒரு டிஸ்க்ளெய்மரும் வைத்திருந்தான் ::
அம்மா என்பது "அம்மா" இல்லை...
இலை என்பது "ஒரு இலை" மட்டுமே...
மக்கள்ஸ் கருத்து ::
//வா வா, தா தா;
போட்டு, ஓட்டு//
இதில் எனது பாணி தெரிகிறது. எப்படி அரசியல் கலப்பில்லை என்று நீங்கள் கூறலாம்.
ஹி...ஹி..
//தா தா //
disclaimer: thaa thaa enbadhu manjal thundu pota orutharai kurikka villai...
correct a thalai?
V M
சொன்னது பெனாத்தல் சுரேஷ், பாராட்டு *** க்கா ? அப்படின்னா ?
VM அண்ணாத்தா Delete பண்ணா எங்களுக்கு தெரியாதா ?
வந்த அல்லாருக்கும் நன்றிங்கோ... அடடா இன்னொசந்த் பதிவு ஒன்னு போட்டா, இதிலயும் அரசியல் கண்டுபிடிச்சிட்டீங்களா...
சுரேஷ¤ / வீ.எம் தேனீ கூட்டுல கைய விட்டுட்டீங்களே.. நல்ல வேளை ஆரும் பாக்கல.
தாஸ¤.. அத யாரு சொல்றது.. கதை எதுவும் உண்டா...
ananymous,
ungalukku therindhaalum thappu illai..adhula konjam spelling mistake aagi pochu...
appuram ..njanapeedam blog poitu ingey vandha confusionla.. mugamoodi thalainu podaradhukku padhila njans nu potuten..adhan delete pannitu , thiruambavum correct version poten..
சரி, உங்க கருத்து ??