சூடு தணிய
தமிழ் வலையுலகத்தின் சூட்டை தணிக்க லேகியம் (கோப்பிரைட் யாரோ) கிண்டுவதாகத்தான் இருந்தேன்... ஆனால் ஒரு பிரியாவிடை விருந்து இருப்பதால் ஒரு அவசர பதிவு (அவ்ளோ அவசரமா பதிவு எழுதலன்னாத்தான் என்ன?) எனக்கு தெரிந்த தமிழ் வரிகள் இப்போதைக்கு... இந்த பதிவு நாளை வரை தொடர்ந்து வித விதமாக தோன்றிய மாதிரியெல்லாம் மேம்படுத்தப்படும்.. எனக்கு நானே ஒரு நூறு பின்னூட்டம் போட்டுக்கொள்ளும் எண்ணமும் உண்டு... யாராவது இந்த பதிவுக்கு கமெண்ட் எழுதினால் நன்றி என்பதை கூட 3 பின்னூட்டமாக போடுவேன் என்று சொல்லிக்கொள்கிறேன்...
எனக்கு பிடித்த தமிழ் வரிகள் (நான் கேமிராவை நோக்கி சுட்டுவிரல் நீட்டி பேசுவதாக கற்பனை செய்து கொள்ளவும்)
Don't talk unless you can improve the silence.
Frogs have it easy. They can eat what bugs them.
Stupidity is not a handicap. Park elsewhere!
Sometimes you're the bug, and sometimes you're the windshield..
I would like to help you out. Which way did you come in?
Just because you have one doesn't mean you have to act like one!
I'm a nobody, nobody is perfect, therefore I'm perfect.
Support bacteria, it's the only culture some people have.
When it comes to thought, some people stop at nothing.
An authority: someone who knows lots of things you could care less about.
Just what part of "NO" didn't you understand...?
Never wrestle a pig. You both get dirty and the pig enjoys it.
Teamwork is essential -- it allows you to blame someone else.
To be sure of hitting the target, shoot first, and call whatever you hit the target.
I can please only one person per day. Today is not your day. Tomorrow
isn't looking good either.
The trouble with the rat-race is that even if you win you're still a rat.
தமிழ்ப்பதிவுகள்
மக்கள்ஸ் கருத்து ::
//Never wrestle a pig. You both get dirty and the pig enjoys it//.
நன்றி சரியான அறிவுரை
நாளை இதன் தமிழாக்கங்களை ஆர்வமுடன் எதிர்நோக்கும்
Coalleg Siva
//நாளை இதன் தமிழாக்கங்களை ஆர்வமுடன் எதிர்நோக்கும்//
என்ன சிவா அண்ணா இப்படி சொல்லிட்டீங்க. ஏற்கனவே தமிழில தானே முகமூடி எழுதியிருக்காரு? இன்னும் தமிழாக்கம் செய்யணும்னா எப்படி? அதான் தெளிவா 'எனக்கு பிடித்த தமிழ் வரிகள்'ன்னு சொல்லிட்டுத் தானே இந்தப் பட்டியலையே குடுத்துருக்கார்.
அப்பாடா! ரொம்ப நாள் கழிச்சு பயப்படாம படிச்ச ஒரு பதிவு.
இதோ என்னாலான நாலு பின்னூட்டங்கள். (அதான் மீதி மூணு நீங்களே போட்டுப்பீங்களே!)
Project Lead is the one who believes that 9 women can give birth to a child in one month.
I am in shape. Who told that round is not a shape?
Mohan alias Pulikutty
நல்ல தமிழ்ப் பதிவு தந்தமைக்கு நன்றி.
லேகியம் கோப்பிரைட் யாரோ இல்லை என்பதை அறியாத முகமூடியா நீர்? (அப்பாடி இதுல கூட உள்குத்து வைக்க முடியுமா...? :_)
1400 hrs, பதிவு அப்டேட் செய்யப்பட்டது - விருந்து முடிஞ்சும் முடியாம வேலை மெனக்கெட்டு வீட்டுக்கு போய் புத்தக அலமாரியில் லேகியத்த வச்சி அத்த ஒரு படமா புடிச்சி போட்டிருக்கேன்... (புத்தக அலமாரியில புத்தகத்தையே காணோமேன்னு கேக்காதீங்க... இதுக்கு கீழ 4 அடுக்குல புத்தகங்கள் இருக்கு... ஞான கண்ல பாருங்க.. தெரியுதா, அதேதான்) லேகியம் பயன் தராதவர்கள் படத்தில் காணும் இதர வஸ்துக்களை பயன்படுத்துவதிலும் எனக்கு ஆட்சேபம் இல்லை... (படத்தை பெரிதாக்க சுட்டவும், படத்தில்)
இதுவே தமிழ்தான்னாலும் தமிழ் பல வகைப்படும்... அதில் ஒரு வகையில் நாளை மீண்டு(ம்) வரும் இந்த பதிவு... (இதற்கு பின்னூட்டியவர்கள் அங்கும் பின்னூட்டவில்லையெனில் தூங்கும்போது எதுவும் கண்ணுக்கு தெரியாமல் போகும் என்று சாபம் இடுகிறேன்)
லேகியம் கண்ணுக்கே படலே
மேலே ஸ்டைலா FTV இல் வரும் மாடல் மாதிரி நிற்கும் கிளாஸ்லே பக்கத்தில் உள்ள திராவகத்தை தந்தீங்கன்னா நல்லா இருக்கும்
குமரன், விளக்கம் சொன்னா இப்படி எளிமையா சொல்லக்கூடாது... ஸ்டாண்டர்டு பின்னூட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சொல்லணும் ::
"சிவா எங்கே போனாலும் இப்படி ஒரு வசனத்தை விடுகிறீர்கள்... இப்படி சொல்வதன் மூலம் முழுப்பூசணியை சோற்றில் மறைக்க முயல்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.. அதான் முகமூடி தெளிவாகவே சொல்லிவிட்டாரே, தமிழில் சொல்லிவிட்டதாக... பிறகு எதுவுமே தெரியாத மாதிரி கேட்பது... என்னவோ போங்கள், எத்தனை காலம்தான் என்ற பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது... இதை இதற்குமேல் நான் இருக்கும் இடத்தில் இருந்து விளக்கமுடியாது. மீதியை நாளை மறுநாள் பொழுதுபோகாத போது வந்து சலம்புகிறேன்..."
இப்படி நீங்கள் எழுதினால்தான், வெள்ளைப்பூண்டு என்பவர் வந்து "அவர் உங்கிட்டயா விளக்கம் கேட்டார்... உன்னை யார் விளக்க சொன்னது, பிறகு சலிக்க சொன்னது... முதலில் குமரன் என்ற பெயரில் பதிவு எழுதுவது நீங்கள்தான் என்ற என் நியாயமான கேள்விக்கு பதில் சொல்லாமல் பதுங்கிவிட்டீரே அதற்கு பதில் சொல்லும்" என்று பின்னூட்டம் போடுவார்... அப்படியே பிக்கப் ஆகி பிறகு பஞ்சாயத்து செய்வதாக உள்ளே நுழைந்து எனக்கு நானே நாலஞ்சு பின்னூட்டம் போட்டுக்கலாம்...
இது எதற்கும் வழியில்லாமல் பண்ணிவிட்டீர்களே...
(சும்மா தமாஷுக்கு எழுதியது.. நிறைய ஸ்மைலிக்கள் :)))))))) போட்டுக்கொள்கிறேன்... சம்பந்தப்பட்டவர்கள் (குமரன், வெள்ளைப்பூண்டு) தமாஷாக எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் (யாரும் வந்து "உனக்கு தமாஷா இருந்தா போதுமா, குமரன் & சிவா அதை தமாஷா எடுத்துக்க வேணாமா, அவங்க தமாஷா எடுத்துக்கலன்னு எனக்கு நல்லா தெரியும்"னு அறச்சீறுவதற்கு முன்பு தமாஷாகத்தான் எடுத்துக்கொண்டோம் என்று குமரன், சிவா, வெள்ளைப்பூண்டு ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்)
// அப்பாடா! ரொம்ப நாள் கழிச்சு பயப்படாம படிச்ச ஒரு பதிவு //
கண்டிப்பா தெரியுமா இதுல பயப்பட ஒண்ணுமில்லைன்னு... :))
(பயப்படாதீங்க.. கண்டிப்பா இதுல பயப்பட ஒண்ணுமில்லை... ஆனால் யாராவது இதுல உள்குத்து கண்டுபிடிச்சிக்கிட்டு "கண்டனங்கள் எதுவும் சொல்லாமல் அப்பாடா! என்று நிம்மதியாக பின்னூட்டம் போட்டதால் உங்களுக்கு முகமூடியின் கருத்தில் முழு உடன்பாடு என்று எடுத்துக்கொள்ளலாமான்னு நீதி கேட்டு நெடும்பயணம் ஆரம்பித்தால் நான் பொறுப்பல்ல)
மோகன் @ புலிக்குட்டி, உங்க தத்துவ(?!)த்தின் தொடர்ச்சி ::
Project Manager is a Person who thinks nine women can deliver a baby in One month.
Developer is a Person who thinks it will take 18 months to deliver a Baby.
Onsite Coordinator is one who thinks single woman can deliver nine babies in one month.
Marketing Manager is a person who thinks he can deliver a baby even if no man and woman are available.
Resource Optimization Team thinks they don't need a man or woman; they'll produce a child with zero resources.
Documentation Team thinks they don't care whether the child is delivered, they'll just document 9 months.
Quality Auditor is the person who is never happy with the PROCESS to Produce a baby.
Tester is a person who always tells his wife that this is not the Right baby
Client is the one who doesn't know why he wants a baby.
குசும்பன், இதுலயும் உள்குத்தா? கோப்பிரைட் யாருன்னு தெரியுமைய்யா... ஆனா அவர் பெயர்
பழனி லயன் எஸ்.காளிமுத்து அப்படீன்னு தான் தெரியுமே தவிர அவர் வாங்கிய பட்டங்களான FKJE, KOTEP, IDGLED; சரியா தெரியாததால பொருட்குற்றம் வரக்கூடாதேன்னு யாரோன்னு போட்டேன்... மாட்டிவிட்றுவீங்க போலருக்கே...
உங்கள மாதிரி ஆளுங்களுக்காகத்தான் ஒரு சைவப் பதிவு அப்படீங்கற இந்த பதிவையே போட்டேன்... இப்பதா சீசன் ஓஞ்சிருக்கு, மீண்டும் மீள்பதிவு சீசன ஆரம்பிச்சி வச்சிறாதீங்க...
பிகு :: யப்பா, எப்படியோ குசும்பன்ற பேர்ல நீயே பின்னூட்டம் போட்டுக்கிற அப்படீன்னு ஒரு பின்னூட்டம் போனஸா கிடைக்கும்...
Calgary சிவா & குமரன், இப்படி நீங்க ரெண்டு பேரும் நேரடியா பேசிக்கக்கூடாது... என் மூலமா விஷயத்த கடத்தணும்.. (இல்லையென்றாலும் நானா நடுவுல பூந்து மேட்டர பிடிச்சிக்குவேன் அது வேற விஷயம்)
Calgary சிவா & இ.கொ, இப்படி நீங்க ரெண்டு பேரும் நேரடியா பேசிக்கக்கூடாது... என் மூலமா விஷயத்த கடத்தணும்.. (இல்லையென்றாலும் நானா நடுவுல பூந்து மேட்டர பிடிச்சிக்குவேன் அது வேற விஷயம்)
யப்பா, இப்படி தனித்தனியா கமெண்ட் பப்ளிஷ் பண்றதுக்குள்ள தாவு தீருதே (அப்படீன்னு சொல்ல ஒரு பின்னூட்டமா? வாழ்வுதான்)
----தமிழ் வலையுலகத்தின் சூட்டை தணிக்க---
கருத்துப் பிழை
தமிழ் வலைப்பதிவர் சிலரின் (அல்லது கிசுகிசு பாணியைத் தவிர்க்க விரும்பினால்) வலைப்பதிவுலகத்தின் சூட்டை தணிக்க (அல்லது இலக்கிய உத்தியில்) தொடரும் தமிழ் தட்டச்சும் இணையவுலகின் இளந்தோய்ச்சலை (insufficient tempering) மட்டுப்படுத்த (அல்லது) ஜஸ்ட் டு டேக் எ ப்ரேக்
கமெண்ட் எண்ணுபவர் எங்கப்பா காணோம்... சீக்கிரம் வந்து கமெண்ட் எண்ணி எவ்வளவு என்னுது, எவ்வளவு மத்தவங்களுதுன்னு சொல்லுப்பா... பேலன்ஸ் பண்ணனும்... [ எதுக்கு வம்பு :)))))) ஸ்மைலி போட்டுக்குவோம் ]
//கண்டிப்பா தெரியுமா இதுல பயப்பட ஒண்ணுமில்லைன்னு... :))
(பயப்படாதீங்க.. கண்டிப்பா இதுல பயப்பட ஒண்ணுமில்லை... ஆனால் யாராவது இதுல உள்குத்து கண்டுபிடிச்சிக்கிட்டு "கண்டனங்கள் எதுவும் சொல்லாமல் அப்பாடா! என்று நிம்மதியாக பின்னூட்டம் போட்டதால் உங்களுக்கு முகமூடியின் கருத்தில் முழு உடன்பாடு என்று எடுத்துக்கொள்ளலாமான்னு நீதி கேட்டு நெடும்பயணம் ஆரம்பித்தால் நான் பொறுப்பல்ல)//
என்ன மிஞ்சி மிஞ்சி போனா இ.கொவின் கவனத்திற்கு, இ.கொதான் முகமூடி, இ.கொவின் முகமுடியும் பாசிசப் பூனையும். இப்படி நாலு பதிவுதானே. சமாளிக்கலாம் விடுங்க. :) (கால்கரி, நீ குடுத்த தைரியம்தான். கால வாரி விட்ட கரியாப் போயிடுவ!)
20 பின்னூட்டத்தில 10 முகமூடியுடையது. மீதி 10-ல்ல எதலெல்லாம் உங்களோட மற்ற அவதாரங்கள் என்பது எனக்குத் தெரியவில்லை அதனால் 20 பின்னூட்டத்தில் வலைப்பதிவரின் பங்கு எவ்வளவு என அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
சோதனைக்குச் வந்த என்னை இது அதிர்ச்சியிலும், பேதியிலும் ஆழ்த்தி இருக்கிறது. ;)
// லேகியம் கண்ணுக்கே படலே //
உங்களுக்கு எப்படியாவது படவைக்கணும்னு தமிழ் தட்டச்சும் இணையவுலகின் இளந்தாரிகள் சிலர் எரிதழல் கொண்டுவா தம்பி என்று இம்சை பண்ண ஆரம்பித்ததனால்தானே இளஞ்சூடே ஆரம்பித்தது...
// மேலே ஸ்டைலா FTV இல் வரும் மாடல் மாதிரி நிற்கும் கிளாஸ்லே பக்கத்தில் உள்ள //
உங்களுக்கு இடதுசாரியா வலதுசாரியா எது விருப்பம் (அதாவது இடது சாரியில சாய்ந்திருக்கும் கோப்பைக்கு அருகில் உள்ளதா அல்லது வலதுசாரி சாய்வுக்கு அருகில் உள்ள திரவமா)
// ஜஸ்ட் டு டேக் எ ப்ரேக் //
அடப்பாவமே :(( இதுதாங்க நிரந்தரம். நடுவுல குட்டையில மீன் புடிக்க ஒரு ப்ரேக் எடுக்க போயி அதுவே நிரந்தரம் ஆயிடுச்சி... இந்த ப்ரேக்கையே நிரந்தரமாக்கிருவோம்...
// ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வதால் உண்மையாகாது //
பாபா நன்றாக பார்க்கவும்... முன்னது Calgary சிவா & குமரன் பின்னது Calgary சிவா & இ.கொ - பின்னூட்ட எண்ணிக்கைக்கு கவலைப்பட்டா எப்படியெல்லாம் ஜல்லியடிக்க வேண்டியிருக்கு பாருங்க...
தலைவா, லேகியத்திற்கு மேலே உள்ள திராவகத்த பத்தி ஒண்ணும் சொல்லலியே.
சொன்னீங்கன்னா வாங்கி வார இறுதியில் நாங்களும் யோசிப்பமில்லே
//தலைவா, லேகியத்திற்கு மேலே உள்ள திராவகத்த பத்தி ஒண்ணும் சொல்லலியே.
சொன்னீங்கன்னா வாங்கி வார இறுதியில் நாங்களும் யோசிப்பமில்லே//
தலைவா, சிவா திரவத்தை சொல்லறாரா? திராவகத்தை சொல்லறாரா? திராவகம் எங்க இருக்கு?
அவரு கிட்ட நேரப் பேசலை. இது சரியா? :)
// என்ன மிஞ்சி மிஞ்சி போனா இ.கொவின் கவனத்திற்கு, இ.கொதான் முகமூடி, இ.கொவின் முகமுடியும் பாசிசப் பூனையும். இப்படி நாலு பதிவுதானே. சமாளிக்கலாம் விடுங்க //
இ.கொ... எந்த காலத்துல இருக்கீங்க.. அதெல்லாம் பழைய ட்ரெண்டு... இத படிங்க ;;-
இலவச கொத்தனார். உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு செய்த ஒரு swarovski பிம்பம் வைத்திருந்தோம்... இப்போது அது சுக்கு லட்சமாக உடைந்து சின்னாபின்னமாகிவிட்டது... இனி உங்களுக்கு யார் பொண்ணு தருவா? என்பது போன்ற pathos themeதான் புது ட்ரெண்டு
// 20 பின்னூட்டத்தில 10 முகமூடியுடையது. மீதி 10-ல்ல எதலெல்லாம் உங்களோட மற்ற அவதாரங்கள் என்பது எனக்குத் தெரியவில்லை அதனால் 20 பின்னூட்டத்தில் வலைப்பதிவரின் பங்கு எவ்வளவு என அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. //
குமரன், இ.கொ., கால்கரி சிவா, பாஸ்டன் பாலா ஆகியோர் நான்தான் என்று நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதால் 20/20 வாங்கி 100 மதிப்பெண்கள் பெறுவது முகமூடி, முகமூடி, முகமூ.... (fades)
// லேகியத்திற்கு மேலே உள்ள திராவகத்த பத்தி ஒண்ணும் சொல்லலியே //
சரக்கு வச்சிருக்கேன் தொடர் முடிஞ்சிருந்தா இந்த மாதிரி சந்தேகங்கள் எதுவும் வந்திருக்காது... என்ன பண்றது, அதுக்குள்ள சமூக கடமைகள்... (சரக்கு வச்சிருக்கேன் தொடரை விரைவில் எழுத எனக்கும் ஆசைதான்... ஆனால் என்ன பண்றது... வலைப்பதிவு என்பது பொழுதுபோக்குதானே... இப்போதுதான் பேசிக்கொண்டிருக்கிறேன் (எனக்கு நானே) ஒரு "தெளிவுக்கு" வந்தவுடன் அந்த தொடரை முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்)
மேலே உள்ள திரவங்கள் Glenfiddich Single Malt Scotch Whisky மற்றும் Patron Silver tequila
// சிவா திரவத்தை சொல்லறாரா? திராவகத்தை சொல்லறாரா? திராவகம் எங்க இருக்கு //
ஆஹா... கெளம்பிட்டாங்கைய்யா.... சரிதான் இப்பவே கம்பியெல்லாம் கண்ணுல தெரியுதே !!! (நானும் முதல்ல கவனிக்காம அனுமதிச்சிட்டேன்... யாராவது திராவகத்த இல்லீகலா உபயோகிச்சா அதுக்கு திராவகம்கிற வார்த்தை பிரயோகத்த பின்னூட்டதுல அனுமதிச்ச நானும் பொறுப்பாயிடுவேனா? லீகல் அட்வைசர்ஸ் யாராவது இருந்தா சொல்லுங்கப்பா?)
முகமூடி,
லேகியம் என்னமோ சூட்டை தனிக்க பண்ணுன மாதிரி இருந்தாலும், லேகியத்தை உபயோகித்தவர்களின் கமெண்ட் எல்லாம் அதை மறுபடியும் கிண்டி விடாம இருக்கணும் என்று எனது குரு ஞான திருஷ்ட்டியில் வேண்டியதை நான் குறிப்பால் உணர்த்தேன் ;-)
எந்தா சாரே முகமூடி! முகம் கிழிஞ்சு போச்சோ! பெண்ணீயவாதியும் பெரியாரின் சீடையும் முற்போக்குவாதியும் எழுத்தாளினியும் அனைத்து தரப்பு சண்டைகளையும் இன்ட்ரஸ்டிங்கா வேடிக்கை பார்க்கிற நடுநிலையாளரும் அனைத்து கொளுகைவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் ஜாதிவாதிகளுக்கும் சிநேகதியுமான உஷா மேடமே உங்க கமென்ட்டை Ban பண்ணிவிட்டாங்க என்றால் அந்த கமென்ட்டை எவ்வளவு மோசமாக எழுதியிருப்பாய் என்று தெரிகிறதே. வழிகிற அசட்டை துடைத்து கொள்ள வக்கில்லாமல் இங்கே வந்து தமிழ்வரியென்று ஆங்கில மோகத்துடன் பதிவு போட்டு உமது அசட்டுதனத்தை பறை சாற்றுகிறாயே. ஆங்கிலமே தமிழில் இருந்து பிறந்த மொழி என்று அறிவாயா? செகப் பிரியர்தான் சேக்ஸ்பியர் ஆனார் என்று தெரியுமா? உம்மைப் போன்றோரின் எழுத்துகள் எங்கள் கொளூகைவாதிகளுக்கு கிச்சு கிச்சு மூட்ட கூட உதவாத காய்ந்த சருகென்பதை அறிவாயா!. திருந்து இல்லையேல் திருத்துவோம். இலக்கியத்திலும் மலத்தைக் காணுகிற எங்கள் முன்னால் உமது அரைவேக்காட்டுத்தனமான வாதங்கள் பொடி பொடியாகும் நாள் தொலைவில் இல்லை என்று எச்சரிக்கை விடுக்கிறோம்.
- கவிக்கோமான் க்விக்பிக்ஸ்
கார்த்திக் ஜெயந்த், உங்களுக்கும் குரு உண்டோ? யார் அவர்? அவரா அல்லது இவரா?
லேகியம் உபயோகித்தவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறீர்களே? அப்புறம் அந்த கருமத்தை எதற்குத்தான் சாப்பிடுவதாம்? :))
க்விக்பிக்ஸ், அதென்ன "உஷா மேடமே உங்க கமென்ட்டை Ban பண்ணிவிட்டாங்க என்றால் அந்த கமென்ட்டை எவ்வளவு மோசமாக எழுதியிருப்பாய்" அப்படீன்னு ஒரு சர்டிபிகேட்டு... மோசமா இருந்தாத்தான் Ban பண்ணனும்கிறதுக்கு அவங்க என்ன சென்சார் போர்டு அதிகாரியா? Banக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணம் இருக்கலாம் கண்ணு... அந்த கமெண்டு என்கிட்ட இன்னமும் இருக்கு.. ஆனா அத படிச்சா மட்டும் உனக்கு விளங்கிடப்போகுதா? டேக் இட் ஈஸி மாமு...
முகமூடி, இலவசக் கொத்தனார் கிட்டே சொல்லுங்க அவர் குடிக்கிறது திரவம் நாங்க குடிக்கிறது திராவகம் ன்னு
நான் நடுநிலைவாதிங்க லெப்ட்லே கொஞ்சம் ரைட்லே கொஞ்சம் கலந்து ராஜ திரவமாக கொடுங்க.
உஷா மேடம் சென்சார் போர்ட்லே வேலைக்கு ஜாய்ன் பண்ணீட்டாங்களா?
இந்திய சென்சார் போர்டா? யுஏஈ சென்ஸார் போர்டா
என்னதான்யா நடக்குது இங்கே?
ரெண்டு நாள் வீக்கெண்டு போயிட்டு வந்தா ட்ரெண்டை எங்கேயோ கொண்டு போயிட்டீங்களே?
ஆனால், நல்ல தமிழ்ப் பொன்மொழிகள் என்பதைக்கூறிக்கொள்ளும் அதே வேளையில், முகமூடி போன்றோர் ஏன் இப்படித் திடீரென்று தமிழார்வம் காட்டுகிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழ் வரிகள்?!
லேகியம், திரவம், திராவகம்???!!!
//Never wrestle a pig. You both get dirty and the pig enjoys it//
இது சரியான அட்வைஸ் தான்.
எல்லாஞ்சரி! உங்க முகமூடி ஆஸிட் ப்ரூஃபா?
முகமூடியாரே!
அதான் அனானி வந்து ஒரு 10 லைன் பின்னூட்டம் போட்டாச்சே!
அப்புறம் என்ன?
சும்மா, ஒவ்வொரு வரிக்கும் மூணு, மூணு பின்னூட்டம் கணக்கா போட்டுற வேன்டியதுதானே!
இப்படி ஒரு வரியில பதில் சொன்னா எப்படி!?
அந்த நாலாவது பொன்மொழியில, 'wiper' ங்கிற வார்த்தை missinggaa?
அப்படியே ரெண்டு, மூணு எழுத்துப்பிழையும் சேர்த்திருங்க!
நம்ம போலீஸும் வந்துட்டார்னா கச்சேரி களை கட்டிரும்ல!
:))
டாபர் சவன்பிராஷ், ஜண்டு பஞ்ஷாரிஷ்ட், சிட்டுக்குருவி, இளவஞ்சி...
(மன்னிக்கணும் இது பெயரிலி போல ஆழமான பின்னூட்டம்)
:-)
(போடுங்க இப்போ பல பின்னூட்டம்)
;-)
முகமூடி,
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_15.html
and thanks for your continuous Inspiration :)
மேல இருக்கற அஞ்சால் அலுப்பு மருந்துகள் (காப்பிரைட்: சன்னாசி) தான் சூட்டைத்தணிக்க லேகியம்னு பேசிகிட்டிருக்கீங்கன்னு பாத்தா, ஏதோ புதுசா சவன்பிராஷ் கறீங்க.. அது எங்க இருக்கு?
சரி, உங்க கருத்து ??