<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

வாக்குப்பதிவு முடிந்தது



குறுகிய கால தற்கொலை சாசனத்தில்

கறுப்பு மை கொண்டு
கையெழுத்து போட்டாச்சி

நம்ம கடமைய முடிச்சாச்சி

இனி இராட்சசி ஆண்டாலென்ன

திராவிட இராவணன் ஆண்டாலென்ன

கோவணத்த இறுக்கி கட்டு




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இனி ஐந்து வருடங்களுக்கு கவலையில்லை.

Dubai Raja.
 



அருமை!! அருமை!!
 



thiraavita iraavaNan
 



குழந்தை நாக்கில வைச்சா செர்ட்டு போலியோ!
வாக்காளன் விரலில வைச்சா சொட்டு மை போலியோ!
இனி அஞ்சு வருசம் வாக்காளன் வாழ்க்கை போலியே!

எல்லாம் முடிஞ்சு போச்சு கிழெம்புங்கப்பா ஊருக்கு!
 



அடுத்து ஆளப்போவது ராவணனும் இல்லை.ராட்சசியும் இல்லை.இந்திரஜித்.

பாவம் விபீஷனன்.:-))
 



அண்ணாத்த, அருமை. நகைசுவையாக இருந்தாலும் உண்மை அது தான்
அன்புடன்
நாகை சிவா
 



ஏனுங்க அது உங்க ஊரு பொட்டி மாதிரித் தெரியுது... இல்ல எனக்குத்தான் வெளங்கலியா? ;-)

கவுஜ (நன்றி ஆசிப்/பிகேஎஸ்) சூப்பரு!
 



என்னதான் எதிர்க்கட்சித் தலைவராய் இருந்தாலும்,
எங்கக் கட்சியின் பண்பாட்டின் படி ,

தேன்கூட்டின் இன்றைய பதிவாளர் ஆனதிற்கு வாழ்த்துக்கள் :)
 



A wonderful essay, thank you very much indeed for your article.


Vithiyagangaikkalappriya - Denmark
 



அந்த 25 சென்ட் அவங்க தருவாங்களா, இல்ல நாம குடுக்கணுமா?!!

இல்லாத ஒண்ணை இறுக்கிக் கட்டச் சொல்றீங்களே!

அதத்தான் அப்பவே உருவிட்டாங்களே!
 



வந்தவங்க அனைவருக்கும் நன்றிங்க. கோவணத்த இறுக்கி கட்ட நாம முயற்சிக்கிறோம். உருவவே அவங்க முயற்சிப்பாங்க. இப்படியே ஓடுது காலம்.
 



சரி, உங்க கருத்து ??