<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அடங்க மறு


img crtsy: vikatan.com



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


சிறப்பான புகைப்படம் என்பது சிறப்பான ஒரு கணத்தை சரியாக சிறைப்பிடிப்பதுதான... உணர்வுகள் பிரதிபலிக்கும், முகபாவங்களே செய்திகள் பல சொல்லும் சிறப்பான இந்த புகைப்படத்தின் உயிர்ப்பை கெடுக்க வேண்டாம் என்று பதிவில் எழுதாமல் விட்ட கவிதை ஒன்று.

கடமை முடித்து
கை கழுவ முனையும்
சில அரசியல் தலைமையிடம் கூடத் தான்
அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி.
 



முகமூடி,

இவர்கள் கொள்கை வீரர்களா இல்லை கொள்ளை அடிக்கும் கம்பெனியில் பார்ட்னர்களா?
 



Saw this photo in Vikatan this morning only. Ivlo seekiramaa eduthu poduveenga nu ethirpaarkala. Aanalum inthe vekam aakathu appu :-)

Anbudan, PK Sivakumar
 



Ha Ha Haaa Haaaa Haaaaa

Please post a suitable photo for Athu Meeru also.

Thanks
 



சரிப்பா..அடங்குங்கப்பா
 



இந்த இரண்டு தலைவர்கள் இணைந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை சரித்திரமா எழுதப்போறதா ஒரு வலைப்பதிவர் சொல்லிட்டு இருந்தாரே, அவர் இப்பல்லாம் வலை பதியறது இல்லீங்களா?
 



பண்ணையாரும் பண்ணையாளும் அப்டின்னு தலைப்பு வச்சுருக்கலாம். இவரெல்லாம் ஒரு தலைவர், இவரை நம்பியும் அப்பாவி மக்கள் பலர். காறி உமிழத்தான் தோன்றுகிறது. மானம் கெட்ட மானிடர்கள்.
 



பண்ணையாரும் பண்ணையாளும் அப்டின்னு தலைப்பு வச்சுருக்கலாம். இவரெல்லாம் ஒரு தலைவர், இவரை நம்பியும் அப்பாவி மக்கள் பலர். காறி உமிழத்தான் தோன்றுகிறது. மானம் கெட்ட மானிடர்கள்///

காறி உமிழப்பட்டு மலம் தின்ன வைக்கப்பட்ட மக்கள்தான் இப்படி வீறு கொண்டு எழுந்து நிற்கிறார்கள்.மானம் கெட்டு வாழ்ந்து வந்த மூன்றில் ஒரு பங்கு மக்கள் இன்று மானத்தோடு தலை நிமிரத் துவங்கியுள்ளனர்.

இனி அவர்கள் சரித்திரம் வெற்றிச் சரித்திரம் தான்.திருமா போல் நூறாயிரம் போராளிகள் இந்தியாவெங்கும் உருவாவார்கள்.சேரியின் தலைவிதியை அவர்கள் அடித்து நொறுக்குவார்கள்.
 



//இந்த இரண்டு தலைவர்கள் இணைந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை சரித்திரமா எழுதப்போறதா ஒரு வலைப்பதிவர் சொல்லிட்டு இருந்தாரே, அவர் இப்பல்லாம் வலை பதியறது இல்லீங்களா?
//
தெரிந்து கொள்வது தான் உண்மையான நோக்கமெனில் நமக்கு ஒரு மின்மடல் தட்டி விட்டிருக்கலாம், அல்லது குறைந்த பட்சம் என் பதிவில் கேட்டிருக்கலாம், தற்போது அதிக அளவில் தமிழ்மணத்தில் உலாவதில்லை என்பதால் பிற பதிவுகளில் இடப்படும் இம்மாதிரியானவைகள் என் கவனத்திலிருந்து தவற வாய்புகள் உண்டு, உண்மையிலேயே அதில் ஆர்வம் இருக்கும் சமயத்தில் இப்படியாக கேட்கப்பட்டிருந்தால் நானும் பொறுப்பாக பதில் சொல்லியிருப்பேன் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் யாரெல்லாம் அதற்கு உதவிசெய்து கொண்டிருக்கின்றார்கள் என்று இங்கு அது கேட்பவரின் நோக்கமல்ல என்பதாலும்
இவைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லையென்றாலும் இந்த பின்னூட்டமிடுகின்றேன்.
 



""அய்யா" சாமி!
ஆளை விடு!
நான் இங்ஙனயே எறங்கிக்கிறேன்!
போதும் ஒங்க கூட சவாரி செஞ்சது!
போயிட்டு வாங்க!"-- திருமா



ஆனாலும், இந்தக் கிண்டலைத் தவிர்த்து, வேறு கோணத்தில் பார்த்தால், 'விசி' கட்சி ஒரு தனித்துவம் பெற, இது உதவும் என்றே தோணுது!

அப்புறம்,

கூட்டணி தமிழகத்தில் மட்டும் தானாம்ல; புதுவைலே தனியாத்தான் நிக்கறாகளாம்!

38 சீட்டுக்காக, வைகோ கூட அந்தப் பக்கம் போயிட்டாராமே!

பா.ஜ.க+ டாக்டர் சுவாமி சேந்து, காப்டனை முதல்வரா அறிவிச்சி, இன்னொரு கூட்டணி வேற வருதாம்ல!

நல்ல கூத்துத்தேன்!
 



I haven't seen vikatan. can you tell me in which context this even happened? And what was A.V's comment?
 



ஹிஹி.

இந்திய அரசியல்வாதிகளில் யாருக்காவது வெட்கம் மானம் இருக்கிறதா என்ன?

எனக்கு நம்பிக்கையில்லை.

இன்றைய "வெட்கத்தை தூரமாக விட்டுவிட்டேன்" தலைவர் வைகோ!

இவர்களின் "தொண்டர்"ப்படைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.
 



அட, கோவப்படாதீங்க குழலி. அது என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக எனக்கு இல்லை. ஆனால் அரசியல் கூத்துக்களை பார்த்த பின்னாவது முடிவை மாற்றிக்கொன்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்கள் நம்பிக்கைக்கு என் வாழ்த்துக்கள்.

அது சரி, அது என்னங்க,
//"இவைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லையென்றாலும் இந்த பின்னூட்டமிடுகின்றேன். "//
எங்கள் கொள்கை இதுதான் என்றாலும், இது இல்லை . அதுதான் என்றாலும் அதுவும் இல்லைன்னு
ஸ்டேட்மென்ட் எல்லாம் பாத்தா கட்சில சேர ரெடி ஆயிட்ட மாதிரி தெரியுது.
 



சமுத்ரா, அரசியல்வாதிகள் இருக்கட்டும். "உங்க கும்பல்" அப்படியே ஒட்டு மொத்தமா போய் சரணாகதி அடைஞ்சிடுச்சே. அதை பத்தி என்ன நெனக்கிறீங்க. ஒருத்தரும் வாயே திறக்கறதில்ல போலருக்கு?!
 



குழலியோட (ஆதரவு பெற்ற) கட்சிக்கு கொள்கையாவது, வெங்காயமாவது?! நல்ல ஜோக் போங்க. இப்போ வைகோ அடிக்கிற ஸ்டண்ட்டை பாத்து அவரு விக்கித்து போய் நிக்கிறாராம். என்னடா இது நம்ம ஸ்டைலை எல்லாரும் காபி அடிச்சு துள் பண்றாங்களேன்னு!
 



சரி, உங்க கருத்து ??