<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d3361231228256067100', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஆளில்லாத ஊரின் ராஜா


img crtsy=www.childrenofthemanhattanproject.org

அந்த இயக்கத்திலிருந்து போராடினேன்
துரோகி என்றார்கள்
இந்த இயக்கத்திலிருந்து போராடினேன்
தீவிரவாதி என்றார்கள்
பெரிய இயக்கத்தில் சேர்ந்த பின்பே
போராளி என்றார்கள்

கொள்கைக்கு மாற்றானால்
அரசாங்கம் மட்டுமல்ல
அடுத்த இயக்கமும்தான் எதிரிதான்

அடுத்த இயக்க தலைவன் அழிய
உயயோகப்படாத உயிர் எதற்கு,
உரிமை கேட்டு போராடியவன்
சுவரில் மட்டும் தியாகியானேன்

பலியை பார்த்தால் முடியுமா
போரல்லவா முக்கியம்
களத்தில் பாதி
பெயர்வதில் மீதி என்று
காலியானது ஊர்

ஒரு நாள் உரிமையும் கிடைத்தது
முடி சூடியபின் ராஜா கேட்டார்
மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரி
மழையில் ஒன்றும் குறைவில்லை ராஜா
அறுவடை செய்யத்தான் ஆளில்லை


© முகமூடி

*

இது ஒரு மீள்பதிவு.. என்றோ எழுதிய இதை, ஏனோ, இன்று ஆனந்தவிகடனில் புஷ்பராஜாவின் நேர்காணலை வாசித்த பின் மறுபிரசுரம் செய்யத்தோன்றியது. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தைத் துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவரான புஷ்பராஜா கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவத்தால் கைவிடப்பட்ட நிலையில் ஈழப்போராட்டம் குறித்த இரு புத்தகங்கள் எழுதும் முயற்சியில் இருக்கிறார்.

நேர்காணலிலிருந்து :: எண்பதுகளில் தொடங்கி இன்று வரை ஈழத்தில் சகோதர யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 6,000 பேர். சுடப்பட்டும், மின்சாரக் கம்பங்களில் தொங்கவிடப் பட்டும் கொலை செய்யப்பட்ட இந்தப் போராளிகளெல்லாம் யார்? சிங்களர்களா? இலங்கை ராணுவத்தினரா? இல்லை, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகத் தங்களின் வீட்டை, சொந்தங் களைத் துறந்து, ஆயுதம் தரித்தவர்கள்!
š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


I think PKS once posted a similar translated kavithai in his blog.

I couldn't find the link to his post... but here is the original.

http://www.nehm.com/contents/niemoller.html

.:dYNo:.
 போட்டாவை பார்த்த செசன்யாவில் நடந்த கொடுமை போன்றல்லவா இருக்கிறது
 .:dYNo:. , நீங்க கொடுத்திருக்கும் மூலம் PKS என்றில்லை, பல ஆக்களால் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால் இங்கே நீங்கள் பார்ப்பது translate கவிதை அல்ல.. சொந்த சரக்கு (கவிதை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தால், உடைக்கப்பட்ட உரைநடை என்று வேண்டுமானால் கொள்ளவும்)

*

வெளிகண்ட நாதர் (வித்தியாசமாக இருக்கிறது பெயர்) ஆலையில்லாத பழமொழிக்கேற்ப கிடைத்த படம்.
 நீங்கள் சொல்லும் சுதந்திரத் தமிழீழத்திற்காக ஆயுதம் தரித்தவர்கள் தான்,இராணுவ முற்றுகைகளின் போது முகமூடி போட்டு தலையாட்டி அப்பாவி வாலிபர்களை சிறைகளுக்கும்,வதைமுகாம்களுக்கும் அனுப்பக் காரணமானவர்கள்.
இவர்களால் காட்டிக் கொடுக்கப் பட்டு உயிரை விட்ட தமிழர்கள்
பெருந்தொகையினர்.

சும்மா வீட்டை விட்டு வெளியே வந்து ஆயுதம் தூக்குவது போராட்டமா?
கொண்ட கொள்கையில் திடமா இருந்து, எந்த நிலையில் எதுக்கும் சமரசம் ஆகாம
ஒரு எதிரியை எதிர்த்து போராடணும்.

கொள்கை என்னனு தெரியாம, துப்பாக்கியத் தூக்கிட்டு வந்து, யாரோ ஒரு எசமான் சொல்றத
கேட்டுட்டு காட்டிக் கொடுத்து, நீலப் படங் காட்டி, விபச்சாரத்தை வளர்த்து
இராணுவ முகாமில் அரச சோறு தின்று இப்படித் திரிறவங்கள எல்லாம் போராளினு சொன்னாச் சிரிப்பா இருக்கு.

முடிந்தால் சொந்த சகோதரர்களையே இராணுவத்திடம் காட்டிக்
கொடுப்பவர்கள் பத்தியும் ஒரு கவிதை எழுதுங்க!

இருந்தாலும், கவிதை நல்லா இருந்துது!

பி.சி.
 Who is a true Porali? Here's the definition of it.

1. You grow and become a big fish in a small pond by tipping off government forces to capture your buddies (like Kuttimani) or by simply killing them directly (TELO Leader, Mahattaya, etc).
2. You accuse others of not following the rules (not having relationships with women) and try to kill them for it (Uma Maheswaran), then you yourslef marry someone and later throw out this rule for everyone in your group.
3. You recruit young children, in some case forcibly kidnapping them, but yet send your children to European countries to study.
4. You are so scared for your own life that you can't even venture out into your own people WITH your body guards.
5. You are so scared for your life that you can't have a live press conference
6. You are so clueless that you need Bala annai to tell you what to say in front of all the cameras and media and look like an idiot as a result
 அன்பு நண்பரே.

http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
 Mugamoodi

Sensible poem but it will not reach the deaf ears of those terrorists who tasted the gun power and drug money. They already made that place as you showed in your photos, what is left there to destroy any more? The guy who is safely keeping his parents in Trichy and safely making his kids to study abroad is sucking the blood of other children. Tamils will see the sign of any peace only on the death of this terrorist goons.
 dai mukamudee thruupurrekee naya

unga uthai indian armyyum eprlf(pushparaja) kundathuumm unnakuu teereeyumm

neeinkala sambaruu kuutaammada
 வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.
 முகமூடி,

எனக்கும் இந்த போராளிகளை பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது.

அனால் from the military standpoint, I cannot but be appreciative the ruthlessness of LTTE Fuhrer.

The bugger has two man sniper teams like professional forces!

Incredible.

But, all that is only from the military buff inside Samudra.
 புஷ்பராஜா இயற்கை எய்தினார் என்ற செய்தியை பரமுவேலன் தளம் மூலம் அறிகிறேன்். புஷ்பராஜாவின் மறைவால் வாடும் அனைவருக்கும் நமது ஆழந்த அனுதாபங்கள.்
 can i take this poet
for a copy
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link