<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சுழல்


உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே


img crtsy : thefixx.org
அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


மாடர்ன் ஆர்ட் பிரமாதம்! யாரந்த தாடிக்கார தாத்தா?
 



அருமையான (க)விதை!

(க)விதையில் primary colors (RGB) தெரிகிறது!!

வாழ்த்துக்களுக்கு நன்றி!!!

'கண்மணி'க்கு கடிதம் எழுதிய குணாவின் காதல் வாழ்க வாழ்க!!!!

;-) (eventhough I wish to add some text just after this smiley, I do not do this time!)
 



இது 'வண்ணக்குழப்பம்' மாதிரியல்லவா இருக்கிறது?

கவிதை நன்றாகவே இருக்கிறது.
 



ஒரு கலர் போட்டாத்தானே முடிவு.... அவுங்க அவுங்களுக்கு வேணுங்குறவுங்களுக்கு தேவையான கலரை எடுத்துக்கட்டும்னு இந்த படமா... அட நான் தொகுதி உடன்பாட்டை சொல்லலீங்க... வேலன்டைன்ஸ்டே கலர் கொண்டாட்டத்தை சொன்னேன்... ;-)
 



எல்லோரும் கவிதைய விழுந்து விழுந்து பாராட்டுறத பார்த்தா 'இருவர்' பட டயலாக் நீங்க தான் எழுதினீங்களோன்ணு ஒரே குழப்பமா இருக்கு.
 



இது கவிதையோ, இருவர் பட டயலாக்கோ அல்ல, கருணாநிதி அவர்களும் சிவாஜி அவர்களும் பரஸ்பரம் உச்சி முகர்ந்து கொண்ட தருணத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள்.

- அருண்
 



சரி, உங்க கருத்து ??