ஹார்ம்லெஸ் விஜயகாந்த் ? - பாகம் 2
விஜயகாந்த், ஊர் ஊரா போயி 40 எம்.பி.க்களும் வேஸ்ட்ன்னு மக்களிடம் கடுமையாகப் பேசுறது அவரா பேசுறார்னு நான் நெனக்கல... தவிர, அவரைப் பத்தி என்னானு சொல்றது... அவரு ஹார்ம்லெஸ்!
அப்படீன்னு (அரசியல்) கலைஞர் சொல்லிட்டாரு.. சரி வ.முவோட மத்த நடவடிக்கைங்க பத்தி மக்கள் என்ன நெனக்கிறாங்க, மத்த (திரைப்பட) கலைஞர்ங்க என்ன நினைக்கிறாங்கன்னு பாக்குறதும் முக்கியம்ல...
மேல படம் தெரியலையின்னா புதுசா ஒரு விண்டோ ஓப்பன் பண்ணி "ஹார்ம்லெஸ் விஜயகாந்த் பாகம் 1" பாத்து இட்லி வடைய திட்டிட்டி வந்து பாருங்க. லோட் ஆகியிருக்கும்.
தமிழ்ப்பதிவுகள்
மக்கள்ஸ் கருத்து ::
I Strongly condemn this post.. I have used this prabhu bit in my Sivaji premier; so this is a copyright item!
விஜய காந்த் மீது முகமூடிக்கு என்ன கோபம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வாழவைகின்றதோ இல்லையோ ஒரு சந்தர்ப்பம் கூட த்ரமுடியாது என்று அடம்பிடிக்கலாமோ....
பெனாத்தலாரை வழிமொழிகின்றேன்.
இத்தாலிய மொழிப்படத்தை இண்டெர்னேஷனல் விழாவில் பார்த்து, உல்டா செய்வதைப் போல்; ஜோதிகா (விஜய்காந்த்) அரசியல்வாதியாக ஹாலூசினேட் செய்கிறார் என்று பழம் பெருச்சாளி இரசினிகாந்த் சொல்வதாக பொருள்பட எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு என்னுடைய இறவாத இரக்கங்கள். (ஒரு சோடா பாட்டில் பார்சல் ப்ளீஸ்...)
நன்றி இளவஞ்சி, ஞாபீடம், சுதர்சன், அனானி, காஞ்சிபுரத்தான். காகாப்ரியன் ;)))
*
பெனாத்தலாரே, இப்படி ஓவரா அப்ஜெக்ட் பண்ணினா அப்புறம் கட்சி பொறுப்பில் இருந்து கட்டம் கட்ட வேண்டி வரும் என்பதை அன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
*
பிரபு சொல்வதை இரஜினிகாந்த் சொல்வதாக திரித்து அரசியல் vrs வாங்கிய இரஜினியை சீண்டுவதையும், வருங்கால நிரந்தர முதல்வர் விஜயகாந்தரை ஜோதிகா என்று (ஏற்கனவே சினிசவுத் அஸின் என்று சொல்லியிருக்கும் நிலையில்) பெண் பெயரில் அழைப்பதையும் சஆஅஇ கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
*
சின்னவன், அது என் நண்பர் ஒருவர், இங்குதான் LAல் இருக்கிறார். அவர் ஊர் காஞ்சிபுரமா என்று அடுத்த முறை பார்க்கும்போது கேட்டு சொல்கிறேன்.
சரி, உங்க கருத்து ??