<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஓல்ட் மதராஸ்


சமீபத்தில் எனக்கு கிடைத்த மதராஸ் பொக்கிஷங்கள்... காப்பிரைட் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது... விபரம் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நீக்கிவிடுகிறேன்... அதுவரை "ஹும் எப்பிடி இருந்தது..." என ஒரு பெருமூச்சோடு, என்ஜாய்...


பாரிஸ் கார்னர் 1890


கொத்தவால் சாவடி 1939


நேப்பியர் பாலம் 1895


சென்ட்ரல் ஸ்டேஷன் 1925


மவுண்ட் ரோடு 1905


எஸ்ப்ளனேடு 1910


மௌபரீஸ் சாலை 1885


பைக்ராஃப்ட்ஸ் ரோடு 1890


மைலாப்பூர் 1906



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இந்த படங்கள் க்ருபா ஷங்கரின் தளத்தில் ஏற்கனவே வந்திருந்தது, என்றாலும் ஒரிஜினல் யாருடையது என்று தெரியாது.

கூவத்தில் படகு போய் கொண்டிருப்பதை பாருங்கள். ஒரு நூறு வருடங்களில் நம் பூமியை எப்படி சீரழிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதரணம். லண்டன், பாரிஸ், டோக்கியோ என்றூ உலகின் எல்லா முக்கிய நகரங்களின் நடுவிலும் ஆறு ஒன்று ஓடிகொண்திருக்கிறது, மிக அழகாக மீன்களுடன், தரை தெளிவுடன், பறவகளுடன். அங்கேயும் ஆலைகள் உள்ளது. ஒரு மூன்றாம் உலக நாடு, பொறுப்பற்ற அரசாங்கம் என்ற ஒரே காரணங்களுக்காக மட்டும் நம் நகரங்களில் மட்டும் கூவமும் அடையாறும் சாக்கடையாக ஓடிகொண்டிருப்பதாய் கொள்ள முடியுமா?
 



புத்தகத்தின் பெயர் COLONIAL MADRAS? சரியாகத் தெரியவில்லை.ஆனால் ஏ.சி. முத்தையா அவர்கள் பெயரில் வெளிவந்த புத்தகம் ஒரு பொக்கிஷமே. ஜார்ஜ் டவுன் (தற்போதைய பாரிமுனை?) கூட மிக அழகாக இருக்கும்.
 



More in

http://www.chennaicorporation.com/photogallery1.htm
 



படகை விடுங்கள் ரோசா. பச்சையப்ப முதலியார் கூவத்தில் குளிப்பவர்களில் ரெகுலர்ஸ் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் காவிரி போல பயன்பாட்டில் இருந்த ஆறுதான். ஆனால், கூவம் ஒரு ஆறு என்பதே இன்றைக்கு பெரும்பாலானோருக்கு தெரியாது. அதை சாக்கடை என்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.(நானும் சின்ன புள்ளயில் அப்படித்தான் நினைத்திருந்தேன்)

*

ஓ.. புத்தகமாகவே வெளிவந்திருக்கிறதா? எங்காவது கண்ணில் தென்பட்டால் தெரியப்படுத்துங்கள் பாட்.டீ (தமிழ்)
 



படங்கள்லாம் சூப்பர்ங்க மு.மூடி!

நீங்க சொன்னாப்பல இத பார்த்து நம்மால பெருமூச்சு விடத்தான் முடியும். பெருமழைக்கப்புறம் அதள பாதாளங்களுடன் பயமுறுத்தும் சென்னை மாஆஆஆநகர சாலைகளைப் பார்க்கும்போது .. ஹூம்!
 



with some more pics found in http://baejaar.blogspot.com/2005_01_01_baejaar_archive.html.

Old madras Looks really good
 



Po Tea Kadai: That is not A.C Muthiah. That was by Madras Musings Muthiah. He writes columns in 'The Hindu'. Some of these photos appeared in Vikatan Deepavali malar too. Madras Musings Muthiah came out with a book with all these photos on Old Madaras.
 



புத்தாண்டு வாழ்த்துகள் !!!
 



சரி, உங்க கருத்து ??