<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மழித்தலும்...


courtesy: National Geographic
ஒரு பருவத்தின் வளர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்றால் ஒரு பாதி உரோமத்தை மழித்துவிட்டால் போதும் சுலபமாக அறியத்தரலாம் என்று கணக்கு போட்டால் வேறொரு ப்ரச்னை. பாலன்ஸ் இழந்து மறுபாதி உரோமத்தின் எடை தாங்காமல் ஆடு அந்தப்பக்கம் சாய்கிறது. ஆட்டை நிற்க வைத்து படத்தை வசப்படுத்த தேவைப்பட்டது கடும் முயற்சியும் 30 ஆடுகளும்..

courtesy: National Geographic
பூச்சிகளை அழிக்க ஹவாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தவளைகள் எதிர்பாராத விதமாக அதன் விஷத்தன்மை வாய்ந்த தோல் மூலம் உள்ளூர் பிராணிகளின் உயிருக்கு உலை வைக்க உடனே அவைகள் பேப்பர் வெய்ட் ஆக ஆக்கப்பட்டன... ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உலருவதற்கு முன் வாய் திறந்துவிடக்கூடாது என்பதற்காக க்ளிப்...

courtesy: National Geographic
தவளை சாப்பிடும் வௌவால் தவளையை நெருங்கியவுடந்தான் அறிகிறது, அது விஷத்தவளை என்பதை...

இது போன்று அரிய பல நல்ல புகைப்படங்கள் கொண்டிருக்கிறது :: National Geographic 100 best pictures, Collectors Edition Vol I.


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இந்த புகைப்படங்கள் வலையில் இருந்தால் உரலை தர முடியுமா? நன்றி!
 



பாதி ரோமம் மழித்த நிலையில் ஆட்டைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது !
 



அவசரமாக செய்ய வேண்டியது:

இதுக்கும் எதுக்குமே சம்மந்தம் இல்லை என ஒரு டிஸ்க்ளெய்மர்!
 



சுதர்சன், நான் என்னிடமிருக்கும் அச்சுப்பிரதியிலிருந்து ஸ்கேன் செய்து போட்டேன். முதல் இரண்டு படங்களையும் எடுத்தவர் cary wolinsky(www.carywolinsky.com தளத்தில் இவ்விரு படங்களும் போஸ்டர்களாக விலைக்கு கிடைக்கின்றன)

***

100 படங்களில், இந்த படத்தை குறிப்பாக போட வேண்டும் என்று தோன்றியதற்கு அந்த பரிதாப பார்வைதான் காரணம் ராம்கி
 



பாதி சிரைக்கப்பட்ட செம்மறி,விசத் தவளை...இதுவொரு குறியீடாக நின்று எதையோ தாக்கிவிடுகிறதே!இன்றைய நடப்பில்(தமிழ்மணச் சர்ச்சையில்)இந்தக் குறியீடு பற்பல கதைகள் பேசுது.
 



சரி, உங்க கருத்து ??