<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஒரு முக்கிய அறிவிப்பு


டிஸ்க்ளெய்மர் :: The content of this பதிவு is only intended to be informative and are hypothetical; they hold no reference to any person or persons alive or dead. Any similarity with any1, if at all is purely unintentional (படத்தை பெரிதாக்க சுட்டவும்)


img copyright:Mugamoodi
img crtsy: blogger vjtietrx
ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட "சகிப்புத்தன்மை" பதிவு போஸ்ட்-ப்ரொடக்ஷன் வேலைகள் பாக்கி காரணமாக தள்ளிப்போவதால் இது சும்மா உல்லாலக்கடி ஜல்லியடி பதிவு

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


'புண்ணியந்தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே இந்த காசியைத் தேடி யாருவருவார்'

பாடலின் படம்: காசி
 



ஹா ஹா :))
 



//...Any similarity with any1, if at all is purely unintentional... //

இதுல எதுனா குத்து இருக்குதுங்களா!! அதாவது எந்த ஒன்மேன் ஆர்மியவாச்சும் நீங்க refer பண்றீங்களா என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

இப்படிக்கு
தமிழ் bloggers'ன்
தயாநிதி ;-)

 



முகமூடி அவர்களே,

காசியைக் கிண்டல் செய்வதுபோல உள்ளது உங்கள் பதிவு. எதற்கும் கவனமாக இருக்கவும். குசும்பரைக் கூட காணவில்லை.
 



// any1,

because he is the choosen ONE...
Who is going to SAVE this crazy matrix tamil blog world..

Lets all worship the ONE...
 



nethi adi ,supero superrr
 



ஒரே நேரத்தில் இத்தனை இணைய நாரதர்களா?

ஞானபீடம், எல்லாம் உம்ம ஏஜண்ட்டுகளா இல்ல வேற ஆளுங்களா...
 



முகமூடி நகைச்சுவையாகக் கருத்துக்கூற உம்மைவிட்டால் எவராலும் முடியாது!உம்மிடமிருந்து நான் நிறையக் கற்கணுமோய்!வாய்விட்டுச்சிரிச்சா நோய்விட்டுப்போகுமெல்லே?
 



ஏப்ரல் 16-2005 அன்று, சிலுக்குவார்ப்பட்டி கா.கா.தே.கா அல்வா.களை கல்லூரி ஆரம்பித்தவுடன் அதன் பட்டி முதல்வரால் மொட்டு:01 மலர்:01 (ம.மா.பூ) வெளிடப்பட்டபோது, அதனை உலறிய செய்யும் விதமாக பாதை போட்டுக்கொடுத்து, இன்று தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கப்படுவதால் வருந்தும் நல்ல உள்ளத்திற்கு எனது அனுதாபங்கள்.
 



ஸ்ரீரங்கன், நன்றி...

***

குமரேஸ், காசியின் உழைப்பின் மீதும், தமிழ்மணத்தின் செயல்பாடுகளின் மீதும் எனக்கு மிகவும் மதிப்புண்டு. நன்றி சொல்ல வேண்டிய தருணங்களிலே சொல்லியும் வந்திருக்கிறேன்.

இப்போது காசி ஒரு முடிவெடுத்திருக்கிறார். அதை பலர் வரவேற்கிறார்கள், பலர் அதில் தமக்கு உடன்பாடில்லை என்கிறார்கள். என் கருத்து என்ன என்பதை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறேன். இதில் தீட்டிய மரத்தில் கூர் பார்க்கப்படுவது என்று நீங்கள் கருதுவதை தெரிவிக்க இயலுமா? காசியை சக வலைப்பதிவர் என்ற முறையிலேயே பார்க்க ஆசைப்படுகிறேன், அவரை(யும்) Idol ஆக பார்ப்பவர்கள் குறித்து எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
 



முகமூடியாரே
நம்மளையும் தூக்கி விட்டார்கள் போல.

பச்சை விளக்கு அணைந்து விட்டது. பதிவு எல்லாமும் போயே போச்சு !
 



முகமூடியாரே,

நான் "தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கப்படுவதால் வருந்தும்" என்று கூறியது பிழைதான்.

"மரங்களில் ஒட்டுண்ணித்தாவரமாக வளரும் குருவிச்சை, மரத்தை பார்த்து நானும் மரம்தான், நீயும் மரம்தான், உன்னை ஓர் சக மரமாகவே நான் பார்க்கமுடிம் என்று கூறுவதால் வருந்தும் மரத்திற்கு" என்று வந்திருந்தால் மிக மிக சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

உண்மையில் இரண்டுக்குமே சூரிய ஒளி பொது என்றாலும், குருவிச்சை தனக்கு வேண்டிய நீரை அரச மரத்தில் இருந்து உறிஞ்சி தான் வளர்ந்ததை மறந்துபோகலாமோ?

உண்மையில் "மரத்தில் குருவிச்சை படர்ந்தால் கிளையுடன் சேர்த்துத்தான் வெட்டவேண்டுல் இல்லாவிடின் மரம் போய் குருவிச்சை தான் எஞ்சும்" என்பது தினமலரால் சுட்டிக்காட்டப்பட் ஆழமான பதிவுகளைப்போடுவதற்கு வழிகாட்டும் தங்களுக்கு தெரியாதா என்ன?

நான் யரையும் Idol ஆக பார்க்க பார்க்க வேண்டும் என்று வாதிடவில்லை,

அதேபோல் குருவிச்சைகளால் மரம் பட்டுப்போவதைவிட சில குருவிச்சை படர்ந்த கிளைகளை வெட்டுவதில் தப்பில்லை என்பதுதான் என்வாதம்.

அய்யா மோடி மஸ்தான்,

"கோடாலி" என்று நான் எங்கு பாவித்தேன்? (எய்தவர் யாரோ? அவர் சொல்தான் அதுவோ? - பரவாயில்லை)

{
"சிலர் எது செய்தாலும் தட்டிக்கேட்போம், சிலர் எது செய்தாலும் மண்டியிட்டு வணக்குவோம்"

>>>>> முகமூடி உங்களின் இந்த பதிவுக்கு பாராட்டுக்கள்<<<<<.
}

இது உங்களின் தனிப்பட்ட கருத்து, இதில் நான் தலையிட விரும்பவில்லை
 



குமரேஸ¥
உங்களின் நகைச்சுவை உணர்ச்சி வியக்க வைக்கிறது. பார்த்து. உங்களயும் தூக்கிவிடப் போகிறார்கள்.
 



படா தமாஷாக்கீது வாத்யாரே!

(அல்லாத்தையும் சேத்துத்தான் சொல்றேன்!)
 



சரி, உங்க கருத்து ??