<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சனநாயகமும் subversive எழுத்தும், ஒரு கோணல் பார்வையும்


*** சப்வர்ஸிவ் வாசகர்களுக்கு சமர்ப்பணம் ***

நான் ஒரு subversive எழுத்தாளன். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளில், நாடு கடத்தப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது (சில சமயங்களில்) கொல்லவும் பட்டார்கள். அதனால்தான் நான் முகமூடி போட்டு எழுதுகிறேன் -- முகமூடி

subversive = Intended or serving to subvert, especially intended to overthrow or undermine an established government -- நன்றி :: dictionary.com

உயிர்மை ஜனவரி இதழ் 'கண்காணிப்பு - தணிக்கை - தண்டனை' என்பது பற்றி நான் எழுதித் தர வேண்டுமென கூறினார் மனுஷ்யபுத்திரன். ஒரே நாளில் கட்டுரையை முடித்து மனுஷ்யபுத்திரனிடம் கொடுத்தேன். ஆனால் என்ன ஒரு கொடுமை! ஜனவரி உயிர்மையை ஆவலுடன் புரட்டியபோது என் கட்டுரையின் மூன்றில் ஒரு பகுதி காணாமல் போயிருந்தது. கட்டுரையின் ஜீவனான உயிர்ப்பகுதியை வெட்டி விட்டு வெறும் சடலத்தை வெளியிட்டிருந்தார் மனுஷ்யபுத்திரன். உண்மையில் என் நெஞ்சு வலித்தது என்று சொன்னால் அது மிகையாகாக இருக்காது. அப்போது என் உடன் இருந்தவர் - ரஞ்சன். அழுதுவிட்டேன். உயிர்மையின் ஆசிரியர் குழுவிலுள்ள செந்தில்குமாரை தொலைபேசியில் அழைத்து கதறினேன். இனிமேல் உயிர்மையில் எழுதுவதில்லை என்று முடிவு செய்தேன்
-- நன்றி :: சாரு, கோணல் பக்கங்கள்

I don't feel courageous. I don't really feel exposed, either. I think of my books as tricks. They're like X-ray Spex. You think you're looking at an X-ray. But it's really feathers
-- Derek McCormack

Librarians are subversive. You think they've just sitting there at the desk, all quiet and everythin. They're like plotting the revolution, man. I wouldn't mess with them -- Fahrenheit 9/11 இயக்குனர் Michael Moore

******

நல்ல எழுத்துக்கள் (அதாவது இலக்கியம் என்று எழுதுபவரால் மட்டும் விளம்பரப்படுத்தப்படுவது) தமிழ் கூறும் நல்லுலகத்தில் கௌரவிக்கப்படும்போது ஆ.ஸ்ரீயருடன் சிறையில் இருக்கும் வாய்ப்பு பெறும் பாக்கியவான்கள் ::

% பஸ்ஸ்டாண்டில் மேசைக்கு அடியில் 'மருதம்' விற்பவர்கள்
% பர்மா பஜாரில் மறைத்து வைத்து குறுவட்டு விற்பவர்கள்
% கேசினோ / பல்லாவரம் ஜோதி தியேட்டர் உரிமையாளர்கள்
% சிவப்பு சட்டை அணிந்து துண்டு பிரசுரம் விநியோகிப்பவர்கள்
% அந்த துண்டு சீட்டை அச்சடிப்போர்
% நக்கீரன், தராசு, ஜீனியர் விகடன் ஆசிரியர்கள்
% முரசொலி (அ) நமது எம்ஜிஆர் ஆசிரியர்கள், ஆளுவோரை பொறுத்து
% தமிழ் வலைப்பதிவாளர்கள்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இது என்ன ஞான கிறுக்கலா ?
 



hm.. mudhalil varum.. varigalai.. Konnal Pakkangalil paarthaen.. thaan indha molikum, samudhaayathukum peridaaga sathithu vitadhai pol ulla paechu...

ennai mugam sulikavay vaithadhu..
 



http://www.charuonline.com/kp80.html படித்தால் சிவா என்கிற சாருவின் subversive குணத்தை அறியலாம்.
 



நல்ல மஞ்சள் இலக்கியம் எழுத சாருதான் சரியான ஆள்!!!
 



யோவ் முகமூடி, இந்த மாதிரி விசயமெல்லாம் ரோசாவசந்த் மாதிரி பெரிய ஆட்கள் எழுதுனா எல்லாரும் அறிவுபூர்வமா விவாதிப்பாங்க. உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம். ஏதாவது ஆடு பச்சோந்தின்னு பதிவு எழுதுவதோட நிறுத்திக்கோ.
 



சரி, உங்க கருத்து ??