எனது புகை பட பதிவு
இன்று பலர் புகைப்படத்துக்காக தனி வலைப்பூவே வைத்திருக்கும்போது நாம் குறைந்தபட்சம்

என்ன எனது புகை பட பதிவு நன்றாக இருக்கிறதா... படம், whatcom falls parkல் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இணைப்பு குழாய் வெடி விபத்தின் போது யாரோ எடுத்தது.
இது போன்ற இன்னும் பல புகைப்பட பதிவுகள் காத்திருக்கின்றன, உங்கள் விருப்பத்திற்கேற்ப அவை வெளியிடப்படும்.
இன்ஷ்டந்த் பின்னூட்டங்கள்
# புகை படத்தோடு அது (புகை & படம் இரண்டும்) எப்படி உருவாகிறது என்றும் சொன்னால் வசதியாக இருக்கும் நன்றி
# அனைத்து படங்களும் மிக அருமை (ஒரு படம்தான், இருந்தாலும் வழக்கமா எழுதறது மாற்ற சோம்பேறித்தனமாக இருக்கிறது)
# புகை வானத்தை பார்த்து கைகாட்டும் (எனது பதில் : நல்ல வேளை, இந்த புகை சிகரெட் புகை அல்ல)
# தூங்கும் நேரம் (புகைக்கும் நெருப்புக்கும் ஏது தூக்கம்)
# ஒரே புகை மூட்டம், என்னால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்க இயலவில்லை. எனினும் உங்கள் பதிவு அருமை.
மக்கள்ஸ் கருத்து ::
விட்டு போன இன்னும் சில
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.
கோயிந்த சாமி (கோயிஞ்சாமின்னு எவ்வளவு அழகான பேரு, அத ஏம்பா மாத்தின)
நீங்க கொடுத்த இன்ஷ்டந்த் பின்னூட்டங்கள் சாதாரண பதிவுக்கு... புகை பட பதிவுக்கு வேற விதமா இருக்க வேணாமா...
வரணும் வரணும் பெயரிலிகாள்... தன்யனானேன்.
நன்றி அவதாரம். அது என்ன "இந்திய நண்பர்களுக்கும்", "வெறும் நண்பர்கள்"னு சொன்னா பத்தாதா... இல்ல நீங்க வேற நாடோ?
ஒரே புகை மூட்டம், என்னால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்க இயலவில்லை. எனினும் உங்கள் பதிவு அருமை.
ஆனால் பதிவுக்கான மூலம் எங்கிருந்து தொடங்குகிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது..சபாஷ்..சரியான போட்டி
;-))
முகமூடி, உங்களை கொஞ்சம் அவசரப்பட்டு லொள்ளு பார்ட்டின்னு சொல்லிட்டேனோன்னு நினைச்சுகிட்டிருந்தேன். இதை பார்த்த உடனே அந்த நெனப்பெல்லாம் "போயே போச்!!" :-))
# புகை படத்தோடு அது (புகை & படம் இரண்டும்) எப்படி உருவாகிறது என்றும் சொன்னால் வசதியாக இருக்கும் நன்றி
படத்த நெருப்பில் இட்டு கொளுத்தினால் புகை வரும்.
# அனைத்து படங்களும் மிக அருமை (ஒரு படம்தான், இருந்தாலும் வழக்கமா எழுதறது மாற்ற சோம்பேறித்தனமாக இருக்கிறது)
கவலை படாதீங்க. அதுதான் Template இருக்கே !!
கஸ்மால பொடி வந்ததா ?
# தூங்கும் நேரம் (புகைக்கும் நெருப்புக்கும் ஏது தூக்கம்)
பக்கத்து வீட்ட்ல இருக்கிறவங்க தூங்க வேண்டாமா ?
# ஒரே புகை மூட்டம், என்னால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்க இயலவில்லை. எனினும் உங்கள் பதிவு அருமை.
முகமூடியை கழட்டி விட்டு பாருங்க. நல்லாவே தெரியும்
என்னப்பா மதியிலி & சிறுசு... என்ன புது குண்ட போடறீங்க... என்னமோ புகை வருதே...
ஓ அப்படியா அவதாரம்.. விளக்கத்துக்கு நன்றி..
ரம்யா, இது நான் சுயநினைவோட எழுதுன பதிவு இல்லீங்க.. தூக்கத்துல ஏதோ எழுதிட்டேன்...
சிறீராம் // படத்த நெருப்பில் இட்டு கொளுத்தினால் புகை வரும் // விஞ்சான விளக்கத்துக்கு நன்றி
சரி, உங்க கருத்து ??