பதிவுக்கு மூடுவிழா இன்ஷ்டந்த் காரணங்கள்
பலர் தமது பதிவுக்கு உடனடியாக மூடுவிழா காண விரும்பினாலும் அதை தள்ளிப்போடுவதற்கு காரணம், காரணம்தான்... அதாவது மூடுவிழாவுக்கு சொல்ல காரணம் இல்லை. தாம் மூடுவிழாவுக்கு காரணமாக சொல்ல நினைப்பதை ஏற்கனவே பழைய மூடர்கள் (அட, இது மூடுவிழா கண்டவர்களின் சுருக்கம்பா) சொல்லிவிட்டதால் மூடும்போது கூட ஒரு தனித்தன்மை இல்லையே என்ற வருத்தத்தில் தள்ளிப்போடுகிறார்கள்...
அவர்கள் விரைந்து மூடுவிழா காணும் வண்ணம் ஒரு இன்ஷ்டந்த் காரணப்பதிவு...
$2 கொடுத்து ரெஜிஸ்தர் செய்பவர்கள் நட்சத்திர தூக்கலுக்குக்கும், பின்னூட்ட வசதி தூக்கலுக்கும் இக்காரணங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
பையன் கம்பூட்டரில் மூச்சா போயிட்டான்
என் பதிவில் கரப்பு கூடு கட்டிடுச்சி
கம்பூட்டருக்கு வெளியில் இருந்த எலி உள்ளே போயிடுச்சி
அடிக்கடி கரண்டு போயிடுது
மாடு பால் கறக்க மாட்டேங்குது
பொண்டாட்டி திட்டறா.
தப்புத் தப்பா இணையத்துல பேசறாங்க.
ஐ'பீ கலெக்ட் பண்றாங்க.
எரிதம் வருது.
ஆபீஸ¤ல வலைப் பதிய முடியல.
தமிழ்மண நிர்வாகிகள் ராத்திரில தூங்கறாங்கோ
தமிழ்மண நிர்வாகிகள் பகல்ல வேல செய்றாங்கோ
பேப்பர்ல பேனா வச்சி எழுதுனா தமிழ்மணத்துல தெரிய மாட்டேங்குது
அமாவாசை அன்னிக்கி கூட நட்சத்திரம் தெரியுது
அல்கய்த
9/11
ஐடஹோல இன்னிக்கி மழை
வாந்தி எடுத்து அத பதிவா போடறாங்கோ
சரக்கு தீந்து போச்சி (ஸ்டாக் வச்ச பியர வயசுக்கு வராத என் பையனும் கூட்டாளிங்களும் சேந்து தீத்துபுட்டாங்கோ)
புதியது
நான் பதிவெழுதுனா மட்டும் நீங்க திருந்தவா போறீங்க..
நட்பை சம்பாரிக்காட்டாலும் எதிர்ப்பை சம்பாதிக்க கூடாது..
எனக்குன்னு ஒரு அடையாளம் உருவாகிடுச்சி..
விடாது கருப்பு..
கெட்டப்ப மாத்தரேன் - மாற்றமே நிலையானது, ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கபோறேன்..
I do not want to pick a fight, I just want to kill..
நடிப்பு எனது இரத்ததில் கலந்து விட்டது, அதனால கட்சி ஆரம்பிச்சி நாசமாக போறேன்.. கடலோரத்துல கருவாடு காயப்போடுறாங்க..
டிஸ்க்ளெய்மர் 0 :: இந்த பதிவின் பிண்ணனியில் இருக்கும் அரூப இணைய இயல் புரியாதவர்கள் இணைய குசும்பனின் "தொட்டாற்சிணுங்கியும் சில விளம்பரப்பலகைகளும்" படிக்கவும்... (குசும்பன் எழுத்தாதலால் அது மட்டும் என்ன புரியவா போகிறது)
டிஸ்க்ளெய்மர் 1 :: இதுனால யார் மனதாவது புண்பட்டிச்சின்னா... எச்சுச்மி... நோ சில்லி பீலிங்கஸ்... இதுக்கு போயி அலட்டிக்கலாமா
டிஸ்க்ளெய்மர் 2 :: இந்த பதிவு இன்னும் நீளும்... இப்ப ஆபிஸ் போணும்.. மீட்டிங் மதியம்தான், அதனால அப்பத்தான் மத்த காரணத்த பத்தி யோசிக்க முடியும்..
டிஸ்க்ளெய்மர் 3 :: இதுல வர சில காரணங்களுக்கு நான் யாருக்காவது கோப்பிரைட் ஆக்ட்படி நன்றி சொல்லணும்னு நினைச்சாங்கன்னா, கிணறு(well).... கோர்ட்ல சந்திப்போம்
டிஸ்க்ளெய்மர் 4 :: பதிவு தூக்குனவங்கோ, பின்னூட்ட வசதி தூக்குனவங்கோ, நட்சத்திர வசதி தூக்குனவங்கோ இவங்க மேல எல்லாம் வருத்தமா இருந்தா, நட்சத்திர வசதி இருக்கற வேற யார் பதிவுலயாவது போய் நெகட்டிவ் ஓட்டு போடுங்கோ...
மக்கள்ஸ் கருத்து ::
//மீட்டிங் மதியம்தான், அதனால அப்பத்தான் மத்த காரணத்த பத்தி யோசிக்க முடியும்..//
;))))
மீட்டிங்லதான் இந்த மாதிரியெல்லாம் யோசனை பன்றீரா...?? எனக்கு தூக்கம்தான் ..
மக்கா... வேற யார் பதிவுன்னுதானே சொன்னேன்... அந்த 'வேற யார்'ல நானும் இருக்கேன்னு சொன்னேனா... ஏம்பா எல்லாம் இங்க நெகட்டிவ் குத்தறீங்க... அப்புறம் நானும் நட்சத்திர பதிவ எடுத்துடுவேன் அக்காங்...
தாஸ¤... நானும் தூங்கறதுதான்... அதுல வர்ற ரோசனதான் இவ்வளவும்... எந்திரிச்சா நம்ம கற்பன குதிர எங்கியாவது ஓடிப்போயிடும்...
ஏஜண்டு, என்னய்யா ஆச்சி... ரோசன பண்ணி பன்னி ஒரு புள்ளியிலயே பல கருத்த சொல்லலாம்னு நினைக்கிறீரா... குறள் பதிவு எழுதும்போதே நினைச்சேன்... விஷப்பரீச்சையில இறங்குவீருன்னு... சரி எல்லாம் போகட்டும் 50வது பதிவு எங்க.... அதுலயும் புள்ளி வச்சிறாதீயும்... அப்புறம் நாங்க கோலம் போட்றுவோம்
//டிஸ்க்ளெய்மர் 2 :: இந்த பதிவு இன்னும் நீளும்... இப்ப ஆபிஸ் போணும்.. மீட்டிங் மதியம்தான், அதனால அப்பத்தான் மத்த காரணத்த பத்தி யோசிக்க முடியும்..//
இப்பத்தான் என் மீட்டிங் ஓடுது. போனில்தான். சிலிக்குதுப்பா !!!
*;*
குசும்பன் & ரமாஸ் ஒரே நேரத்துல ரெண்டு பேர்கிட்டயும் கேக்குறேன்....
ஒப்பிலா, மாசிலா, நேமும் இலா நமது யக்கா பத்தி எதுனா வெவரம் தெரியுமா... வெளியுலகத்துல சத்தமே காணுமே...
// அப்ப எப்பத்தான் மூடப்போறீங்க நீங்க //
// எப்படியும் மூடிப்புடுவீங்க போல //
வெளியுலகத்துக்கு சொல்ற அறிவுரைய நானே பின்பற்றுவதற்கு நான் என்ன *&#*ஆ... நான் திராவிட பாரம்பரியமாக்கும்... நான் படிப்பாலும் பட்டத்தாலும் டாக்டராக்கும்...
கடைசி கமெண்ட் மூலம்.. செக்குலரிஸ்ட்.. என நிருபித்து விட்டீர்கள்.. ;-) வாழ்க.. ப.ம.க.. தலைவர் முகமூடி...
முகமூடி, ஒரே ஒரு விஷயம் சொல்லுங்க: 'மூச்சா' என்ற வார்த்தை இல்லாமல் ஏதாவது பதிவு போட்டிருக்கீங்களா? :-))
வீட்லே புள்ளைக்கு நீங்க தான் டையபர் மாத்துவீங்களா?
//குசும்பன் & ரமாஸ் ஒரே நேரத்துல ரெண்டு பேர்கிட்டயும் கேக்குறேன்....//
என்ன நடக்குது இங்கே? விட்டாக்க கேள்வி மேல கேள்வி கேப்பீங்களே? :-)
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ 'சந்தேகம்' வந்த போதிலே?
//முகமூடி, ஒரே ஒரு விஷயம் சொல்லுங்க: 'மூச்சா' என்ற வார்த்தை இல்லாமல் ஏதாவது பதிவு போட்டிருக்கீங்களா? :-))//
யக்கோவ் பாயிண்டப் புடிச்சீங்க !
லொல் (LOL'ங்க) :0
லாஜிக் உதைக்குது..
"அண்ணா பல்கலை மன்னராட்சி" படி பார்த்தா முகமூடி ஒரு Engineer. இப்ப இதில Dr ன்னு சொல்லறார்.
கட்சி வெச்சு இருக்கிறவர் Dr ஆகாம இருக்க முடியுமா ?
// வாழ்க.. ப.ம.க.. தலைவர் முகமூடி... // செந்தில்... ஆஹா.. புல்லரிக்குதே... உங்க சாதனை பாராட்டி நீங்கதான் ப.ம.கவின் இணை பொது செயலாளர்... (இது வரைக்கும் 200 பேருக்கு இந்த பதவிய கொடுத்தாச்சி... வேற பேரு எதுனா உருவாக்கணும்பா)
// தாஸ¤ :: 'செக்குலரிஸ்ட் தல' கனவில் வருபவர், உங்க கனவிலும் வருவாரா? // எனக்கு கனவில கனவுக்கன்னிங்கதான் வருவாங்க... குசும்பனுக்கு கனவில் வர ஒரே ஆளு நாரதர்தான்... இன்னாபா எங்கள போயி ஒரே கேட்டகரில போட்டுட்ட....
// ரம்யா :: 'மூச்சா' என்ற வார்த்தை இல்லாமல் ஏதாவது பதிவு போட்டிருக்கீங்களா? // அடடா... இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேக்குறாங்களே... மூச்சாக்கு பதிலா வேற வார்த்தை யூஸ் பண்ண வேண்டியதுதான்... அடுத்த பதிவு : மூச்சாவுக்கு வேறு நல்ல வார்த்தை தருபவர்களுக்கு 1 லட்சம் பரிசு எஸ்.ஜே.சூர்யா கையால் தருவார்.
// லூசா கொஞ்சம் செண்ட் வாசனை அடிக்கலை // என்ன க்ருபா போன பின்னூட்ட எ·பக்ட்ல எழுதினீங்களா...
// mugamoodi LA Ram a? // ஆஹா அனானி... எத்தன பேருய்யா கெளம்பியிருக்கீங்க...
// மாசிலா உண்மைக் காதலே , மாறுமோ 'சந்தேகம்' வந்த போதிலே // குசும்பா, எனக்கு இன்னொரு சந்தேகம் (போன பின்னூட்ட எ·பக்டு) குசும்பனும் நேம்லெஸ்ஸ¤ம் ஒரு வேளை.... அதேதான்... இல்லைன்னா நான் அவன்(ள்)இல்லைன்னு டிஸ்க்ளெய்மர் விட தெகிரியம் இருக்கா...
// முகமூடி ஒரு Engineer. இப்ப இதில Dr ன்னு சொல்லறார் // அனானி... அதுவும் சரி, இதுவும் சரி... எனக்கு லண்டன் பாம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டில டாக்டர் பட்டம் கொடுத்தாங்க (எங்க கொடுத்தாங்க... தர வைக்கறதுக்குள்ள தாவு தீந்து போச்சி
// டயப்பரை பயன்படுத்துவது அப்பா அதாவது முகமூடிதான் //
விசிதா... முன்னமே இத ஒரு க்ளூவா கொடுத்திருக்கேன்... நீங்க மட்டும்தான் கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க... ரம்யா வீட்டு தேவதை தன்யாவை பாட்டின்னு கூப்பிடுற மாயவரத்தான நான் தாத்தான்னு கூப்பிடுறேன்னா, எனக்கு என்ன வயசு....
// விலங்குகளுக்கு (4 கால்) வைத்தியம் பார்ப்பவர், அதைத்தான் அப்படிச் சொல்லுகிறார் // இப்ப மத்தவங்களுக்கு ஒரு க்ளூ... போன வாரம் விசிதாவுக்கு தலைவலின்னு நான் மாத்திரை கொடுத்தேன்... அப்படீன்னா விசிதா யாரு ;-)))
நம்ம வாய் முகூர்த்தமோ என்னவோ, கணேசன் கடைய மூடிட்டார்... நான் கொடுத்த இன்ஸ்டந்த் காரணம் எதையும் சொல்லாம புதுசா காரணம் சொல்லியிருக்கார்... சரி என்ன பண்றது... டேட்டாபேஸை அப்டேட் பண்ணிகிட்டேன்...
கடைய மூடுறவங்க தயவு செய்து இந்த பதிவுக்கு ஒரு இணைப்பு கொடுங்கப்பா... டேடாபேஸ் அப்டேட் பண்ணனும்...
கணேசா... வேற பேர்ல வந்தாலும் நாங்க கண்டுபிடிக்க மாட்டோமா... வாங்க வாங்க
>>மூச்சாவுக்கு வேறு நல்ல வார்த்தை >>தருபவர்களுக்கு 1 லட்சம் பரிசு >>எஸ்.ஜே.சூர்யா கையால் தருவார்
thala.. enna parisu-nu yosichaala bageerngudhu.... ;-)
>> ப.ம.கவின் இணை பொது
>> செயலாளர்...
kaetkaamalay vaaari valangum.. paari vallalay.. engaal thaanai thalaiva... varungaala mudhalva...
;-)
ஆமா. முகமூடிய பாத்துட்டு மத்தவங்கள பாத்தா எல்லாம் லூஸ¤ மாதிரிதான் இருக்கும்..
யோவ் ஞானபீடம் லொள்ளா... வச்சிக்கிறேன் கச்சேரிய நேரம் வரப்போ...
சரி, உங்க கருத்து ??