<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கூட்டி கழிச்சி பாத்தா சனி யார்


இன்றைய தினமலர்
முக்கிய செய்திகள்ல ஒரு குறிப்பால் உணர்த்தும் செய்தி இருக்கறா மாதிரி எனக்கு ஒரு எண்ணம்... கூட்டி கழிச்சி பாத்துட்டு உங்களுக்கு எதுனா தோனுதான்னு சொல்லுங்க...

செய்தி 7 :: சனியும், ஞாயிறும் ஒரே "வீட்டில்' தங்கியிருப்பதால் மும்பை வெள்ளம்!

மும்பையைச் சேர்ந்த ஜோதிட மற்றும் வாஸ்து நிபுணராக சாசேஷ் ஷா :: மும்பை வெள்ளத்துக்கு காரணம், ராசி மண்டலத்தில் "ஒரே வீட்டில்' சனியும், ஞாயிறும் சேர்ந்திருப்பதே... ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் சனியும், ஞாயிறும் ஒரே "வீட்டில்' , கடக ராசியில் தற்போது அமர்ந்துள்ளன. கடகம் என்பது தண்ணீர் சார்ந்த தன்மையைக் கொண்டது. இதில் ஞாயிறு எந்தக் கெடுதலையும் செய்யாது. ஆனால் சனி அங்கு உள்ளதால் தண்ணீர் தொடர்பான கெடுதல் நடக்கிறது.

செய்தி 9 :: இடம் மாறிய தாக்கரே வீடு திரும்பினார்

கடந்த 28ம் தேதியிலிருந்து பால் தாக்கரே தன் மருமகன் ராஜ்தாக்கரே வீட்டில் தங்கியிருந்தார். ஒரு வாரத்திற்குப் பின் அவர் நேற்று தனது வீட்டிற்கு திரும்பினார்.

செய்தி 1 :: மகாராஷ்டிராவில் மக்களை மூழ்கடித்த மழை ஓய்ந்தது : அடித்தது வெயில்! சகஜ நிலைக்கு திரும்புகின்றனர் மும்பைவாசிகள்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


டோண்டு: உங்கள் செய்தி 9-ல் பொருட்குற்றம் உள்ளது. இரண்டுமே சனிதானே. ஞாயிறு எங்கிருந்து வந்தது?

முகமூடி: குற்றத்துக்கேற்றபடி ஏதாவது குறைத்துக் கொண்டு வெகுமதி தாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



உங்கள் பதிலில் மற்றுமொரு திருத்தம்.. திரு.டோன்டூ ...

ரெண்டுமே சனி இல்லை.. அதில் ஒன்று "சின்ன" சனி, மற்றொன்று "பெரிய" சனி..
 



தனித்தனியான செய்திகளினூடே முகமூடி வித்தை காட்டிய விதம் ரசிக்கக் கூடியதாக இருந்தது.
 



"தனித்தனியான செய்திகளினூடே முகமூடி வித்தை காட்டிய விதம் ரசிக்கக் கூடியதாக இருந்தது."

பேசாமல் இப்பதிவுக்கு "மூன்று செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை" என்று தலைப்பு வைத்திருந்தால் பின்னூட்டங்களின் எண்ணிக்கை மூன்று செஞ்சுரியைத் தாண்டியிருக்குமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



செந்தில் :-))))

நன்றி தெருத்தொண்டன்
 



// மூன்று செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை // இதத்தாங்க முதல்ல வக்கலாம்னு நினைச்சேன்... சரி ஏற்கனவே 'ரெண்டு'ல 3 பதிவு ஆச்சேன்னு ஒரு வித்தியாசம் இருக்கட்டுமேன்னு மாத்தி வச்சேன்... :)))
 



First time reading much appreciate it
 



சரி, உங்க கருத்து ??