<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

முகமூடி - 67

img crtsy: cliogesteland.com
என் முகத்தினிலே பளபளப்பாய் இருப்பவனும் நீதான்...
எண்ணமெல்லாம் எழுதி இங்கே பதிப்பவனும் நீதான்...

என் பதிவை பாதி மட்டும் படித்துவிட்டு...
பின்னூட்டத்தில் திட்டிவிட்டு...
நெகட்டிவ் குத்துவிட்டு ஓடுபவனும் நீதான் !

வாசக மகா ஜனங்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி சாமியோவ் !!!

டிஸ்க்ளெய்மர் : படத்தை பார்த்துவிட்டு தலைப்பில் இருக்கும் 67 என்பது என் வயதென்று எண்ண வேண்டாம்... அது இதுவரை வந்த என் பதிவின் எண்ணிக்கைங்கோ...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


குழலியை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்!
 



சூப்பர், அருமை, வாழ்த்துக்கள், ஆஹா ஓஹோ

கலக்கிட்டீங்க முகமூடி - 8
முகமூடி - 8 ???

என்னனு புரியுதா முகமூடி? கண்டுபிடிங்க பார்க்கலாம்..

ஹிண்ட்: ஞான்ஸ் போட்ட கடைசி பதிவு ("சில நேரங்களில்..." )


வீ எம்
 



நாரதத் தொண்டரடிப்பொடிகள் Blog எங்கும் வியாபித்திருக்கிறார்கள்!

திருமால் பெருமையே பெருமை!
 



வீ.எம், குழலி, முகமூடி, ஞானபீடம், 'xxxவன்' இவங்களுக்குள்ள ஒரு பெரும் யுத்த காண்டமே நடத்த இருப்பதாக நம்பத்தகாத நாரதர்கள் வதந்தியை தேவலோகத்தில் பரப்புகிறார்கள்!!!

:-))))
 



//Agent 8860336 ஞானபீடம் said...
குழலியை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்!
//
ஞானபீடம் என்ன கோத்துவிடறிங்களா? நானும் முகமூடியும் ஒரே ஆள்தான் என்பதாவது தெரியுமா தெரியாதா உங்களுக்கு?
 



//நானும் முகமூடியும் ஒரே ஆள்தான் என்பதாவது தெரியுமா தெரியாதா உங்களுக்கு?


எனக்கு தெரியுமே !!
 



சிங்கம் ஒரு குட்டி தூக்கம் போட போக கூடாதே... சிவண்டுகள் ரீங்காரம் காதை துளைக்கிறது... ஞானபீடம் என்னதான் நீர் பொய் பிரச்சாரம் செய்தாலும் நாரதருக்கும் சனி பகவானுக்கும் உள்ள வித்தியாசத்தை வலையுலகம் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது... அப்புறம் சந்தடி சாக்குல என்ன தேவலோகம்னு ஒரு இடைச்செருகல்... நரகமே தேவலோகம் மாதிரி இருந்தா, உங்களையெல்லாம் என்ன சொல்றது

ஆருப்பா அங்க யானைக்கு முன் பூனை எம்மாத்திரம்னு சவுண்டு கொடுக்கறது... யாருக்கு சொல்றீங்க அத...

வீ.எம்... தெரியாத மாதிரி இருக்கணும், ஆனா தெரிந்திருக்கணும் அதான் லேட்டஸ்ட் பதிவு பாலிஸி
 



ஜிகிடி ;-))
 



சரி, உங்க கருத்து ??