<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

எனது புகைப்பட பதிவு - 2


தாடியுடன், தாடி இல்லாமல், மீசையுடன், மீசை இல்லாமல், தலையில் முடியுடன், தலையில் முடியில்லாமல் எடுத்த எனது புகைப்படங்களை கால மாற்றத்தின் சாட்சியாக இங்கு பதிகிறேன்.

இது போன்ற விஷயங்களுக்காகவே இருக்கும் yahoo photos, flickr, snapfish போன்ற வலைத்தளங்களை உயயோகப்படுத்தாமல் வலைப்பதிவை இதற்கு உபயோகப்படுத்த காரணம் : ஹிஹி.





š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தாடியுடன், தாடி இல்லாமல், மீசையுடன், மீசை இல்லாமல், தலையில் முடியுடன், தலையில்
முடியில்லாமல்
எந்த எந்த படம் என்றும் சொல்லி இருக்கலாம் !
 



யாரு நைனா சொப்பன சுந்தரி, பமக கொபசே வா?
 



Annakannanukkum aapaa? yarayum vittu vaikka mateengala.
 



சொப்பனசுந்தரி யார் என்று கேட்கும் மதியிலீகாள்...
எனது கம்பெனி ப்ரொப்பரைட்டரின் டைப்பிஸ்ட் தான் சொப்பனசுந்தரி என்பதை சொல்லவும் வேண்டுமா??
 



தனி மனித துவேஷம் பற்றி பேசும் வளவன் அவர்களே
இந்த பதிவை பார்த்தவுடன் உங்களுக்கு வெறும் சிரிப்பு மட்டும்தான் வந்ததா ?
 



-/ க்கும் இர***** க்கும் என்ன சம்பந்தம் ? யாருக்காச்சும் தெரியுமா ?
 



வளவன் & பாண்டி.. போட்டோஜெனிக், எளிமை என்று நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். இருந்தாலும் என் தன்னடக்கம் காரணமாக நன்றி என்று ம்ட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

முதல் அனானி தவிர்த்த ஏனைய அனானிஸ்... நீங்க சொல்ற எதுனா இந்த பதிவுக்கு சம்பந்தமா இருக்கா... எடம் மாறி வந்துட்டீங்களா..
 



கொஞ்சம் சொல்லுங்களேன் - இந்தப் படம் என்னவென்று...
 



சரி, உங்க கருத்து ??