Thursday, July 1, 2010

சாரு, அவந்திகா மற்றும் ரஞ்சிதா


கேடு கெட்ட ஈன ஜென்மம் என்ற வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக கேட்டிருப்போம்.. ஆனால் ரத்தமும் சதையுமாக அப்படிப்பட்ட ஒரு ஜென்மம் நம்மிடையே உலவுகிறது என்பதை இன்று சாரு நிவேதிதா என்ற பெயரில் எழுதும் டிஷ்யு பேப்பர் எழுத்தாளன் நிரூபித்திருக்கிறான்.எத்தனையோ லட்சக் கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு தான் துரோகம் செய்கிறோம் என்று அந்த நடிகைக்குத் தெரியாதா? என்று இன்று வியாக்கானம் பேசும் இந்த புடுங்கிதான் கடவுளை கண்டேன் என்று - அவர் எங்கேயோ இருக்க தான் கடலூரில் காரில் கடக்கும்போது கண்டேன் ; அவர் எங்கேயோ இருக்க ரிமோட் மோடில் ஆபரேஷன் செய்து வியாதியஸ்தர்கள் சொஸ்தமடையக்கண்டேன் ; அவர் ஆசீர்வாதம் செய்து தொட்டவுடன் தனக்கும் தன் மனைவிக்கும் மூட்டு வலி முடவாதம் நீங்கி பரிபூரண ஆரோக்கியமடையக்கண்டேன் என்று அந்த சாமியாரிடம் வாங்கிய காசுக்கு மேல் கண்டபடி கூவிக்கூவி தன்னை(யும் ஒரு ஆதர்ச எழுத்தாளன் என்று) நம்பிய லட்சக்கணக்கான... சரி சரி பத்துக்கணக்கான வாசகர்களை ஏமாற்றிக்கொண்டிருந்தான்.. அப்போது இவனுக்கு என்ன தண்டனை தருவது....

எது ஆன்மீக நம்பிக்கை... நாள்பட தெரு சந்துக்கு சந்து ஒருத்தன் சாமியார் வேஷம் போடுவான். அவன் பின்னால் கேள்வி கேட்காமல் போனால் அது ஆன்மீக நம்பிக்கையா? நித்தியானந்தா ஒரு கார்ப்பரேட் சாமியார்... எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, நாம் வயிறு வளர்க்க காசு கிடைக்கிறதே என்பதற்காக சகமனிதர்கள் பற்றிய நேயமே இல்லாமல் பூனை பெயரில் ஒளிந்து கொண்டு நடிகைகளை பற்றி தினமலரில் கிசுகிசு எழுதி வாழ்ந்தானே ஒரு அறிவழகன்... அவனை போலவே காசுக்காக காவி கட்டியவந்தான் ராஜசேகரனும் என்பதாக வைத்துக்கொள்வோம்... அவனை கடவுளாக பார்ப்பதோ, மனிதனாக பார்ப்பதோ, காதலனாக பார்ப்பதோ அவரவர் சவுகரியம்... அவனுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருந்ததற்காக அதையே உலகம் முழுக்க இருக்கும் ஆண்களோடும் அவர் செய்ய வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு உனக்கு என்ன உரிமையோ அதிகாரமோ இருக்கிறது.. அப்போ, நித்தி மேட்டர் வெளிவந்த பின்பும் நீ எதுவும் பேச இயலா சொம்பு நிலைக்கு உன்னை ஆளாக்கி அந்த ஆசிரமத்தில் இருந்த அவந்திகா அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்று ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்தால்? இதுநாள் வரை சாமான் சிறுத்த (இதுவும் அவனே எழுதியதுதான்.. பெரிய புடுங்கி என்று காலம் காலமாக அடித்த பீத்தல் எல்லாம் ஒரு கைகலப்பின் போது வெளியே தெரிய வேறு வழியில்லாமல்) தான் ஊர் ஊருக்கு சைபர் செக்ஸுக்கு அலையும் போது மனைவியை மட்டும் சாமியாரினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து பாதுகாக்க தெரியும் சுயநலத்தில் கொஞ்சமே கொஞ்சம் தன் எழுத்தால் பாதிக்கப்படும் மற்ற பெண்கள் மீதும் வைக்கக்கூடாது?

எல்லா கார்ப்பரேட் சாமியார்களைப்போலவும் நித்தியானந்தாவும் ஒருவன். அபரிமிதமான காசு சேர்ந்தவுடன் வழக்கமாக ஏற்படும் பங்கு பிரித்தலின் போது பாகம் சரியாக கிடைக்காத ஒரு சக சாமியாரும் அவிர்ப்பாகம் சரியாக கிடைக்காத உயர்மட்ட சாமிகளும் கூட்டு சேர்ந்த்ததில் அவன் வேஷம் கலைந்தது... வேறு வழியில்லாமல் சந்தனக்கட்டை வெங்காய மட்டை என்று பலவிதமான கேஸ் அவன் மீது சுமத்தப்பட்டாலும் அந்த அறைக்குள் அவனுக்கும் நடிகைக்கும் இடையில் இருவரின் ஒப்புதலோடு காசுக்காக அல்லாமல் - இதை நிரூபிக்க முடியாது - சுய விருப்பத்தின் பேரில் நடந்த தனிப்பட்ட விஷயங்கள் கேஸ் போடுமளவிற்கு சட்ட ரீதியாக வலுவில்லாதவை... அதை வேசித்தனம் என்று சொல்ல முடியுமா? அதுவும் பொதுநலன் குறித்து கொஞ்சமும் அக்கரைப்படாமல் டிஆர்பி ரேட்டிங்காக ரிப்பீட் போட்ட டிவி, காசு வாங்கிக்கொண்டு லாகின் செய்து போர்னோ காட்டிய பத்திரிக்கை, சாமியாரிடம் வாங்கிய காசு செரிக்கும் முன்பே வார இதழ் கொடுத்த காசுக்கு அந்தர் பல்டி அடித்த எழுத்தாளன் போன்றவர்களின் பெருவேசித்தனங்களுக்கு முன்னால்?

8 comments:

 1. இந்த மதிப்புக்குரிய எழுத்தாளருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இவர் நம்பினார், கொள்கை பரப்பினார், ஏமாந்தார் - அதர்கு மன்னிப்பு கேட்கச் சொன்னவர்களை நாளது வரை மன்னிப்பு கேட்கச் சொல்லிக்கொண்டு இருக்கிறார் - வாசகர்கள் கடிதத்தை பிழைதிருத்திக்கொண்டு *

  ஆனால் ரஞ்சிதா நம்பி ஏமாந்தால், ஏமாந்தவர்கள் அனைவருக்கும் சேவை செய்யவேண்டும் - எந்த அளவுக்கு கேவலமான சிந்தனை! எத்தனை முறை இதைக் கற்பனை செய்து பார்த்திருப்பாரோ! விதவிதமான தண்டனைகளை யோசித்து, கடைசியில் இதுதான் சரி என்ற முடிவுக்கு வந்திருப்பாரோ!

  எழுத்தாளர்களுக்கு ஒரு சாபக்கேடு!

  ReplyDelete
 2. வாங்க, வாங்க

  அந்த கடைசி வரி ரொம்ப முககியமானது. ராஜசேகரனுக்கு செய்ததையே அவனால் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் ரஞ்சிதான செய்யணும்.. என்னவொரு குரூரமான,லாஜிக் இல்லாத, அப்பட்டமான மஞ்சள் எழுத்து.. கன்றாவி இதையும் மலையாளத்தில் மொழிபெயர்த்து பக்கம் பக்கமா போடுவானுங்க

  ReplyDelete
 3. வழிமொழிகிறேன்!

  ReplyDelete
 4. முகமூடி
  இந்த நாய (கரெக்ட்தானே) மலம் தோய்த்த செருப்பால் அடிக்கவேண்டாமோ?இவனைப்ப்ற்றி உங்கள் தளத்தில் எழுதி அவனுக்கு ஏன் இலவச விளம்பரம் தருகிறீர்கள்?
  அவனுடய மனைவி பெய்ரை தவிர்த்திருக்கலாம்.
  எனக்கு ஒரு சந்தேகம் .அவ்ருக்கு வரும் கடித்ங்க்ள் எல்லாம் ஆம்சர்டேம் ,சியாட்,சிட்னி என்று அனத்தும் வெளிநாட்டு நகரங்களாகவே உள்ளதே.இது உண்மையா அல்லது அவனது எழுது போல் போலியா?

  நேற்று மாட்டிய மேல்மருவத்துர் சாமியார் 'அம்மா' பற்றிய உங்கள் கருத்து? இது பற்றி ஏன் தமிழ்கூறும் நல்உலகப்பதிவாளர்கள் விமர்சிக்கவில்லை?அல்லது பெண் கசமுசா எதுவும் இல்லையே அதனாலா? குழலி பதிவிடுவார?(மரம் வெட்டியின் பக்கத்து ஊர்தானே)
  அல்லது இதுவும் பார்பண சதி என்று உளறுவரா?

  ReplyDelete
 5. முகமூடி
  இந்த நாய (கரெக்ட்தானே) மலம் தோய்த்த செருப்பால் அடிக்கவேண்டாமோ?இவனைப்பற்றி உங்கள் தளத்தில் எழுதி அவனுக்கு ஏன் இலவச விளம்பரம் தருகிறீர்கள்?
  அவனுடய மனைவி பெய்ரை தவிர்த்திருக்கலாம்.
  எனக்கு ஒரு சந்தேகம் .அவ்ருக்கு வரும் கடித்ங்க்ள் எல்லாம் ஆம்சர்டேம் ,சியாட்,சிட்னி என்று அனத்தும் வெளிநாட்டு நகரங்களாகவே உள்ளதே.இது உண்மையா அல்லது அவனது எழுது போல் போலியா?

  நேற்று மாட்டிய மேல்மருவத்துர் சாமியார் 'அம்மா' பற்றிய உங்கள் கருத்து? இது பற்றி ஏன் தமிழ்கூறும் நல்உலகப்பதிவாளர்கள் விமர்சிக்கவில்லை?அல்லது பெண் கசமுசா எதுவும் இல்லையே அதனாலா? குழலி பதிவிடுவார?(மரம் வெட்டியின் பக்கத்து ஊர்தானே)
  அல்லது இதுவும் பார்பண சதி என்று உளறுவரா?

  July 05, 2010 12:22 AM

  ReplyDelete
 6. அந்த நாயின் இன்னொறு அழுக்கு பதிவு.இவனையெல்லாம் எழுத்தாளன்னு யார் அறிமுகம் செஞ்சாரோ.அவர் பாடுதான் பாவம்.நல்லவேளை அவர் எப்போது உயிருடன் இல்லை
  ::::::::::::::::::::::::::::::::::

  வா வா வா பார்த்துவிடலாம்...

  திரு. சாரு,
  உங்கள் வலைதளத்தைத் தொடர்ந்து படித்துவருகிறேன். நீங்க எப்பப் பார்த்தாலும் ஜெயமோகனை திட்டறீங்க. ஜெயமோகனும் தொடர்ந்து உங்களைத் திட்டறாரு. இது உங்களுக்கே கேவலமாக இல்லையா? எதற்காக இப்படி சின்னபுள்ள மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. அவன் கிள்ளிட்டான். அவன் நொள்ளிட்டான் என்று சொல்லி சண்டைபோட்டுக்கிட்டு இருக்கீங்க. உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. பெரிய எழத்தாளர் நீங்க. உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. உடையறதவிட வளையறது மேலு.
  இது உங்களுக்கு மட்டுமில்ல. ஜெயமோகனுக்கும் சேர்த்துதான்.

  (பெயர் நீக்கப்பட்டுள்ளது)

  திரு …க்கு

  உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் இந்த சமூகத்துக்கும் கலாச்சார சூழலுக்கும் விரோதிகள் என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து. உண்மையில் நீங்கள் ஜெயமோகனையும் என்னையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறீர்கள். சரி, ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் அவர் தன்னுடைய உயிரையும் ரத்தத்தையும் கொடுத்து எழுதிய விஷ்ணுபுரம் நாவலைப் படித்திருக்கிறீர்களா? சத்தியமாகப் படித்திருக்க மாட்டீர்கள். அப்படிப் படிக்காமல் இப்படி ஒரு கடிதம் எழுதத் து்ணிந்திருந்தால் உங்களை செருப்பால்தான் அடிக்க வேண்டும். உங்களைப் போன்ற மத்தியஸ்தர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை அது தான். சரி, இது போன்ற மத்தியஸ்தர்களைப் பற்றித்தான் நான் 300 பக்க நூல் ஒன்றை எழுதியிருக்கிறேன். தாந்தேயின் சிறுத்தை என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். அதையும் நீர் படித்திருக்க மாட்டீர். இப்படி ஜெயமோகனையும் படிக்காமல், சாரு நிவேதிதாவையும் படிக்காமல் இருவருக்கும் அறிவுரை சொல்ல வந்த நீர் யார்? உமக்கு இந்த அறிவுரையைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இரண்டு எழுத்தாளர்களையும் படிக்காமல் இரண்டு பேருக்கும் அறிவுரை சொல்ல வந்திருக்கும் அற்பப் பதரே, நீ எங்களைப் படிப்பதை விட சீக்குப் பிடித்த வேசியின் யோனியை நக்கலாம்…

  15.7.2010.

  11.27 p.m.


  இடுகை 2

  தெருநாய்களுக்கு ஒரு எச்சரிக்கை..

  ஏய் அறிவுக் கொழுந்தே

  எனக்கும் ஜெயமோகனுக்கும் என்ன பிரச்சினை என்று உனக்குத் தெரியுமா? எங்கள் எழுத்தை ஒரு பக்கமாவது நீ படித்திருக்கிறாயா? சுமார் 20 ஆண்டுக் காலமாக ஜெயமோகனை நான் விமர்சித்து வருகிறேன். அந்த வரலாறு உனக்குத் தெரியுமா? நீ யார்? 20 ஆண்டுக் கால விமர்சன பாரம்பரியம் தொகுக்கப் பட்டிருக்கும் தாந்தேயின் சிறுத்தை என்ற 300 பக்க நூலின் ஒரு பக்கத்தையாவது நீ படித்திருக்கிறாயா? இலக்கிய விவாதத்தில் உன்னைப் போன்ற தெருநாய்களெல்லாம் நுழையக் கூடாதுடா…

  15.7.2010.

  11.46 p.m.
  ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
  நன்றி:சுரேஷ் கண்ணன்

  ReplyDelete
 7. அண்ணாத்தே வணக்கம். எங்கே இம்புட்டு நாளா காணாமே.

  ReplyDelete