<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

திருமாவளவனுக்கு வீரம் இருக்கா ?


... பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் இடம் பெற்றிருக்கிறோம். இந்த மாதம் இருபத்து மூன்றாம் தேதி - மொழிப் போர் - பிற மொழிச் சொற்களைக் கறுப்பு மை பூசி அழிக்கும் போராட்டம் நடத்த இருக்கிறோம். இதில் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி, பழ.நெடுமாறன், டாக்டர் சேதுராமன், நான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறோம் - இது
விகடனுக்கு திருமாவளவன் கொடுத்திறுக்கிற பேட்டி.


படம் உதவி: தினமலர்

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் :
அ) ராமதாஸ¤க்கும் நம்பகத்தன்மைக்கும் சுட்டுப்போட்டலும் சம்பந்தமே கிடையாது.
ஆ) திடீர் தமிழ்பற்று ராமதாஸ் aka பாமகவோட வழக்கமான அரசியல் ஸ்டண்ட்.
இ) எல்லா அரசியல்வியாதிங்க மாதிரி ராமதாஸ¤ம் ஊருக்கு உபதேசம் செய்யிற ஆளு, அவ்ளோதான்.
ஈ) கேவலம் மொழிப்போருக்காக எல்லாம் தட்டியில இருக்கற பிற மொழிய அழிச்சி அனாவசியமா கைக்காச செலவு பண்ண மாட்டாறு. ( தட்டிக் கேட்டா என்ன நடக்கும்னு தெரியும்கறதால யாரும் தட்டி கேக்கவும் மாட்டாங்க.)

எல்லாரும் தெரிஞ்சிக்க விரும்பற விசயம் : தமிழ காக்க தனி மனிதனா போராடுற ex-போராளி திரு. திருமாவளவனுக்கு பாமக தட்டியில இருக்கற பிற மொழிய அழிக்கிற வீரமும் தீரமும் இருக்கா ??

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


Tamil is a business for them. If they will get more profit from Urudhu, they will fight for Urudhu too. One of the clowns is Dr.SethuRaman, his hospital name is 'Meenakshi Mission Hospital' boldly written in both English and Tamil, will these rowdies go and paint Tar on Sethuraman's building too?

Thanks for bringing out their hypocricy and fraud. JK has rightly called these fakes as 'Nakkum Naaigal'.
 



இவங்க போடற படமே காமெடி நிறைந்த ஒரு பொழுதுபோக்குங்கறதாலதான் சினிமா தியேட்டர் எல்லாம் காத்து வாங்குது பைக்... ஜேகே இதுங்கள நாய்களோட ஒப்பிட்டதால நாய்ங்க எல்லாம் ரொம்ப வருத்ததுல இருக்கறதா கேள்வி அனானிமஸ்... அதான் நாய்க்கு பதிலா இவனுங்கள பத்தி தெரியாத காட்குக்குள்ள இருக்கற சிங்கத்தோட ஒப்பிட்டிருக்கிறார் போலும் ஜேகே
 



சரி, உங்க கருத்து ??