Friday, January 27, 2006

தலைப்பில்லாதது


img crtsy: fradical.com
என் உணர்வுகள் பற்றி
யாருக்கும்

அக்கரையில்லை

நான் சொல்ல நினைப்பது
ஒன்றுதான்,

......






15 comments:

  1. தல
    தலைக்கு என்ன ஆச்சு .

    வர வர உம்ம பதிவும் குற்று/பேரி நிலமையில் இருக்கு எனக்கு !

    ReplyDelete
  2. அ) பாசக்கிளிகள் படம் பார்த்துட்டார்
    ஆ) தக்காளி சாஸ் ரொம்பப் பிடிக்கும்
    இ) 'ஃபைட் க்ளப்' படம் பிடிச்சுப் போச்சு
    ஈ) பால்ய வயதில் விடைத்தாளில் சிவப்பு மசி போட்டு அடித்த வாத்தியாருக்கு நினைவாஞ்சலி

    ReplyDelete
  3. சின்னவன், எவ்வளவு நாள்தான் சா(சோ)தா பதிவராவே இருக்கிறது... அதான் நமக்கு நாமே திட்டத்துல ப்ரமோஷன்...

    *

    பாபா, ஃபைட் கிளப் மட்டும் என்னோட 3 டைமன்ஷன் கோணத்துல ஒரு கோணத்துக்கு பக்கத்துல வருது... மத்த ரெண்டும் கண்டுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.. திருப்பியும் ட்ரை பண்ணா எனக்கே தோணமாட்டேங்குதே ;)

    *

    இந்த இடுகைக்கு சிறந்த தலைப்பு தருபவர்களுக்கு க.பொடி சாஷே இலவசம்

    ReplyDelete
  4. இந்த தலைப்பு போதுமா ?

    1. இக்கரைக்கு அக்கரை(றை) சிவப்பு !

    2. நான் தாண்டா சைக்கோ !

    3. "தல" Red

    4. confessions of a drama king

    5. Rotten Tomatoes

    6. ஷில்பாவும் சிற்றிலக்கியமும் ( இதுக்க்தான் 12 மணிக்கு மேல Cinemax பார்க்ககூடாது ! )

    ReplyDelete
  5. ஆமா எல்லாரும் பதிவுகள் என்பதை இடுகைகள் என்று எப்ப மாத்தினாங்க.
    As usual I am late in "jumping to the bandwagon ! "
    :-)

    ReplyDelete
  6. //இந்த இடுகைக்கு சிறந்த தலைப்பு தருபவர்களுக்கு க.பொடி சாஷே இலவசம்//

    தலைப்பு: சிவப்பு கலர் கிஸ்ணாயிலு, தேவை ஒரு வத்திக்குச்சி.

    ReplyDelete
  7. சின்னவன், அது என்ன நீங்களும் தக்காளி சாஸ¤க்கு போயிட்டீங்க... #6க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு குற்று ஆசை வந்திருச்சா?

    இடுகை மாற்றம் இன்றுதான் நிகழ்ந்தது.. இவ்வளவு நாள் ப்ளாக்போஸ்டை பதிவுன்னும் ப்ளாக்கை ப்ளாக்குன்னும் எழுதி வந்த அவலம் மாறி தூய தமிழுக்கு மாறியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    *

    சன்னாசி, வத்திகுச்சி சிவகாசி மட்டும் இல்லாம சீனாவுலயும் தயாராகுது. இந்த வாட்டி மழை வராம இருக்கும்ணு நினைக்கிறேன். பார்ப்போம்.

    ReplyDelete
  8. "அக்கரை" எண்டே தலைப்பை வைக்கலாம்.
    எக்கரை? எண்டு "அக்கறை"யோட ஆரும் கேள்வி கேக்காமல் விட்டாச் சரிதான்.

    ReplyDelete
  9. //சன்னாசி, வத்திகுச்சி சிவகாசி மட்டும் இல்லாம சீனாவுலயும் தயாராகுது. இந்த வாட்டி மழை வராம இருக்கும்ணு நினைக்கிறேன். பார்ப்போம்.//

    லூசிஃபர் தீக்குச்சி வாங்கிருவோம்; மழைத்துளி உரசியே பத்திக்குமோ என்னவோ.

    ReplyDelete
  10. அஷுராவில் ஷியா முஸ்லீம்கள் தங்களைத்தாங்களே வெட்டிக்கொள்வது போல இருக்கிறது. (என்ன செய்ய காமாலைக்கண்!)

    இன்னும் கொஞ்சம் சூடா வேணுமானால், என் பிளாகுக்கு வரலா
    ennamopo.blogsome.com இஸ்லாமைப் பற்றி அறிந்து கொள்வோம்!

    ReplyDelete
  11. ========================
    தலைப்பு: நக்கல்!


    பின் நவீனத்துவம் வடிகிறது!

    அதை...

    பேரிலக்கியவாதிகள் ....க்குகிறார்கள்!!!

    ========================

    ReplyDelete
  12. என் உணர்வுகள் பற்றி
    யாருக்கும்
    அக்கரையில்லை

    நான் சொல்ல நினைப்பது
    ஒன்றுதான்,
    -- இது எதுவே உள் குத்து வெளி குத்து மாதிரியில்ல இருக்கு. யாரேட எந்த உணர்விக்கு யாருக்கு அக்கறை இல்லை. :))

    ReplyDelete
  13. // லூசிஃபர் தீக்குச்சி வாங்கிருவோம் // அதப்பத்திதானே பதிவே.

    *

    அக்கரை? என்று ஒரு கேள்விக்குறி அவசியமாகிறது

    *

    ஆரோக்யம் ;)

    *

    ஞான்ஸ், நீர் எழுதியிருப்பதன் பெயர் ஹைக்கூ, கவிதை என்றெல்லாம் சொல்லி மனதை உடைக்க வேண்டாம். அதற்கு நான்கெழுத்தில் ஒரு பெயர் உண்டு கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

    *

    சந்தோஷ், இப்படி அப்பட்டமா எல்லாம் கேட்க கூடாது. இது மாடர்ன் ஆர்ட் மாதிரி. உங்களுக்கு என்ன தோணுதோ அதான் அர்த்தம்.

    ReplyDelete
  14. //தலைப்பு//

    தொடமுடியாது என்று தெரிந்தாலும் விடாமுயற்சிக்கும் நாக்கு!

    பெண் சிநேகிதி விட்ட அதீத ஜொள்ளால் வடிந்த லிப்ஸ்டிக்!

    வெட்கத்தில் முகம் சிவப்பது பெண்களுக்குரித்தானது மட்டுமல்ல!

    ஒரு கன்னத்தை நக்கினால் மறு கன்னத்தையும்!

    கனவு!

    "அவ கோவத்துல ஆசிட்தான் வீசிட்டான்னு நெனச்சுட்டேன்!"

    ReplyDelete
  15. // ஒரு கன்னத்தை நக்கினால் மறு கன்னத்தையும்! //

    சுந்தர் எங்க்யோ போயிட்டீங்க

    ReplyDelete